ஒன்றிய அரசு என அழைக்க தடை இல்லை: ஐகோர்ட் மதுரை கிளை


மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்த இடைக்கால தடைவிதிக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது.

ஒன்றிய அரசு என அழைப்பது குறித்து கடந்த 23ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், “ஒன்றியம் என்ற வார்த்தையை பார்த்து யாரும் பயப்பட தேவையில்லை. அந்த ஒரு வார்த்தையில் கூட்டாட்சி தத்துவம் அடங்கியிருக்கிறது. அதற்காகத்தான் அதனை நாங்கள் பயன்படுத்துகிறோம். பயன்படுத்துவோம்; பயன்படுத்திக் கொண்டே இருப்போம்” என கூறினார்.

Also Read  மு.க.ஸ்டாலினை கொண்டாடும் கேரளா ஊடகங்கள்…!

இவ்வாறு மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதற்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அம்மனுவை இன்று தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “இந்திய அரசு அல்லது பாரத் என்றுதான் அழைக்கவேண்டும்; இப்படித்தான் பேச வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட உரிமை” என கருத்துக் கூறியுள்ளனர்.

Also Read  வழிபாட்டு தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Tamil Mint

சட்டமசட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு! ஷாக்கான திமுக!

Jaya Thilagan

காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் எதிர்கட்சிகள் வெற்றி பெற வாய்ப்பு!

Tamil Mint

“ மே 31 வரை ஷூட்டிங் ரத்து..” ஆர்.கே. செல்வமணி அறிவிப்பு..

Ramya Tamil

புதுவை முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஏழுமலை கரோனா தொற்று காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Tamil Mint

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கே நோட்டீஸ் – திமுக நிர்வாகியின் கைங்காரியம்…!

Devaraj

ஸ்டார் வேட்பாளர்கள்: மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் கோகுல இந்திரா?

Bhuvaneshwari Velmurugan

“தோல்வியை சந்தித்தாலும் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது” – இயக்குனர் சேரன்

Lekha Shree

முடிந்தால் பிடித்துப்பார் முதல் காலில் விழுந்து கெஞ்சியது வரை..! நடந்தது என்ன?

Lekha Shree

சமூகவலைதள பிரபலம் கிஷோர் கே.சாமி மீது பாய்ந்தது குண்டாஸ்…!

sathya suganthi

பிரதமர் மோடி-முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு நிறைவு…!

Lekha Shree

மேலும் தளர்வுகள் குறித்து முதல்வர் நாளை ஆலோசனை

Tamil Mint