a

இந்தியாவில் உயர்கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!


இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் உயர்கல்வி பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உலகில் வறுமையைப் போக்கவும், நிலையான, நீடித்த வளா்ச்சியை உறுதிப்படுத்தவும் 2015-ம் ஆண்டு ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றியது.

அந்த அடிப்படையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் உயர்கல்வி குறித்த அகில இந்திய ஆய்வு அறிக்கையை மத்திய கல்வி அமைச்சர் வெளியிட்டார்.

Also Read  ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்ட நபர் கைது!

அதில், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் பெண்கள் உயர்கல்வி படிக்கும் விகிதம் அதிகரித்துள்ளதாகவும், அனைத்து வகையான சமூகப் பிரிவிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

100 ஆண்களுக்கு 101 பெண்களின் பங்களிப்பு உள்ளது எனவும் தாழ்த்தப்பட்ட மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 23.4 ஆகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Also Read  இந்தியாவில் 6 மாதத்தில் கொரோனா 3வது அலை - மத்திய அரசின் வல்லுநர் குழு தகவல்!

மொத்த மாணவர் சேர்க்கையிலேயே அதிகபட்சமாக இளங்கலைப் படிப்பில் 79.5% மாணவர்கள் இணைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படவுள்ளது

Tamil Mint

கொரோனா மரணங்களில் நேர்மை வேண்டும் – உயர் நீதிமன்றம்

Shanmugapriya

இந்தியாவில் மீண்டும் புதிய பரிணாமத்தில் தடை செய்யப்பட்ட PUBG விளையாட்டு!

Lekha Shree

இந்தியா: ஒரே நாளில் 4,002 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுங்கள் – பிரியங்கா சோப்ராவுக்கு மியா கலீஃபா அட்வைஸ்!

Tamil Mint

புதிய உச்சம் தொட்ட கொரோனா பலி…! ஒரே நாளில் 6,148 பேர் உயிரிழப்பு…!

sathya suganthi

சிம்பிளாக நடைபெற்ற ராணா-மிஹிகா திருமணம், ஹனிமூன் எங்கு தெரியுமா?

Tamil Mint

சேவை கட்டண உயர்வை ஒத்திவைத்த ஜியோ… குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள்!

Tamil Mint

அன்லாக் 4.0: மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி

Tamil Mint

வெளிநாடுகளிலிருந்து திரும்புவோருக்கான புதிய விதிகளை வெளியிட்ட மத்திய அரசு

Tamil Mint

குடியரசு தின வன்முறை – தேடப்பட்டு வந்த நடிகர் தீப் சித்து கைது!

Tamil Mint

ரூ.60,000 விலை கொண்ட கொரோனா எதிர்ப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம்…!

Lekha Shree