a

150 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தெளிவாக தெரியும் இமயமலை! – வைரலாகும் புகைப்படங்கள்


150 கிலோ மீட்டரிலிருந்து இமயமலை தெளிவாக தெரியும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு லாக்டவுன் அமல்படுத்திய போது பல தூரத்தில் இருக்கும் இயற்கையை சிகரங்கள் மலைகள் போன்றவை தெரிவதாக இணையவாசிகள் ட்விட்டரில் புகைப்படங்களை பதிவிட தொடங்கினார். அது காலப்போக்கில் மீம்ஸ்கள் ஆகவும் வலம் வந்தது.

Also Read  தவறாக செய்தியை வெளியிட்டு நீக்கிய நியூயார்க் டைம்ஸ்! - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

அந்த வரிசையில் தற்போது இந்த ஆண்டும் கூட உத்தரப்பிரதேசத்தில் 150 கிலோ மீட்டர் தாண்டி இமயமலை தெரிவதாக புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர் சகரான்புர் பகுதி மக்கள்.

தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக இதுபோன்ற தெரிவதாகவும் அவர்கள் மகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால்மாசு குறைந்துள்ளதாகவும் இமயமலை தெளிவாகத் தெரிவதாக அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read  “தைரியம் இருந்தால் மேற்கு வங்க தேர்தலில் அமித்ஷா போட்டியிடட்டும்” - மம்தா பானர்ஜி சவால்

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இதே நிலை தொடர வேண்டும் எனகமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி தந்த ஞானோதயம் – மன்னிப்பு கேட்ட திருடன்…!

Devaraj

ஒரே நாளில் தங்கம் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! இன்றைய விலை நிலவரம் இதோ!

Tamil Mint

ஜியோவை முந்திய ஏர்டெல்

Tamil Mint

ஜனவரி 8-ம் தேதி முதல் பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை இயக்கம்: விமான போக்குவரத்து அமைச்சகம்

Tamil Mint

“நியூயார்க் டைம்ஸ்” முதலை படத்துடன் வெளியான பிரதமர் செய்தி – உண்மை இதுதான்…?

sathya suganthi

2021-22 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம்!

Tamil Mint

50 சதவீத மக்கள் முக கவசம் அணிவதில்லை – ஆய்வில் தகவல்

sathya suganthi

பியூச்சர் குழுமம் மற்றும் அமேசான் நிறுவனம் இடையே மோதல் !! டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை

Tamil Mint

பாராளுமன்ற வளாகத்தில் தீ, டில்லியில் பரபரப்பு

Tamil Mint

18 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு

Devaraj

விவசாயிகளின் போராடும் உரிமையில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம்

Tamil Mint

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவர் சுட்டுக் கொலை

Tamil Mint