யூடியூப் சேனல் முடக்கம் குறித்து ஹிப்ஹாப் ஆதி பரபரப்பு பதிவு..!


இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தனது யூடியூப் ஹேக் செய்யப்பட்டது குறித்து பரபரப்பு பதிவை வெளியிட்டுள்ளார்.

ஆம்பள, இன்று நேற்று நாளை, தனி ஒருவன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானார்.

Also Read  குடிப்பழக்கத்துக்கு குட்பை சொன்ன சிம்பு! - அவரே தெரிவித்த தகவல்!

இதனை தொடர்ந்து நட்பே துணை மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தற்போது சிவகுமாரின் சபதம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆதி யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தார். தனது தனிப்பட்ட பாடல்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பதிவேற்றியிருந்தார். அந்த சேனலை 20 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டிருந்தது.

Also Read  வரதட்சணை கொடுமை; ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை - கணவனுக்கு விடுதலை தருவதாக உருக்கமாக வீடியோ பதிவு

இதற்கிடையில் ஆதியின் யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டதுடன், அவரது சேனலில் இருந்த பதிவுகள் அழிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் மர்ம நபர்களால் முடக்கப்பட்ட ஆதியின் யூடியூப் கணக்கு தற்போது சரியாகிவிட்டது. இதுகுறித்து ஹிப்ஹாப் ஆதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ““I’m back.. உங்கள் அன்புக்கு நன்றி YouTube India” என்று தெரிவித்துள்ளார்.

Also Read  ஆயுதப் பூஜைக்கு வெளியாகும் விஷால்-ஆர்யாவின் 'எனிமி'?

ஆதியின் சேனல் மீண்டும் சரியானதால் ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தனது சகோதரர் மகனுக்காக ஆக்சிஜன் சிலிண்டர் தேடி அலைந்த பிரபல இசை அமைப்பாளர்! – கண்ணீர் மல்கி அழுததால் பரபரப்பு

Shanmugapriya

நயன்தாராவுக்கு வில்லனாகும் கிச்சா சுதீப்? வெளியான மாஸ் அப்டேட்!

Lekha Shree

இயக்குநர் சங்கரின் மகளுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கிய திருமண பரிசு என்ன தெரியுமா?

sathya suganthi

தலைவருக்கு வாழ்த்து சொன்ன கார்த்திக் சுப்புராஜ்: வைரலாகும் ரஜினியின் மாஸான புகைப்படம்!

HariHara Suthan

அஜித் பட ரீமேக்கில் நடிக்கும் சிரஞ்சீவி? என்ன படம் தெரியுமா?

Lekha Shree

‘தாண்டவ்’ குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு! பகிரங்க அறிவிப்பால் பாலிவுட்டில் பரபரப்பு!

Tamil Mint

‘ஹார்ட்டுக்குள்ள சத்தம் இல்ல” – வைரலாகும் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கியின் பாடல்!

Lekha Shree

தெருவில் உள்ள அனைவருக்கும் மாஸ்க்! – பிக்பாஸ் ஆரியின் களப்பணி

Shanmugapriya

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழப்பு…! ரஜினிகாந்த் இரங்கல்

Devaraj

தனது கணவர் கைது குறித்து ஷில்பா ஷெட்டியின் பரபரப்பு வாக்குமூலம்..!

suma lekha

உதவி கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் பல்லாயிரக்கணக்கான அழைப்புகள்…!

Lekha Shree

“வாய் தவறி பட்டியலின சமூகத்தினர் பற்றி அவதூறாக பேசிவிட்டேன்” – நடிகை மீராமிதுன்

Lekha Shree