காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


கரையைகடந்த புரெவி புயல் மன்னார்வளைகுடா அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் அடுத்த 6 மணி நேரத்தில், கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Also Read  நாளை முதல் தளர்வுகள் இருந்தாலும் கவனமா இருந்தா வைரஸ் ஒழியும்!

ஏற்கனவே நிவர் புயலின் பாதிப்பில் இருந்து, புதுச்சேரி மாநிலம் மீண்டு வந்துக்கொண்டு இருந்த நிலையில், புரவி புயலின் தாக்கம் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்ப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்தில் இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Also Read  "காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் தொடர்ந்திருக்காது" - முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரியில் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் காரைக்காலிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகளவில் 2.80 கோடி பேருக்கு கொரோனா

Tamil Mint

“துரைமுருகனே யார் துரோகி?” – அதிமுகவினர் போஸ்டரால் பரபரப்பு..!

Lekha Shree

தென் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….

VIGNESH PERUMAL

சுடச்சுட வருகிறது ரிசல்டு…இன்று வாக்கு எண்ணிக்கை…!

Devaraj

மாணவிகளை ஏற்றி கொண்டு வந்த கல்லூரி பேருந்தின் சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு..!

Lekha Shree

“லாட்டரிச் சீட்டு திட்டத்தை தி.மு.க அரசு கைவிட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி

Lekha Shree

பருவ மழைக்கான சாதகமான சூழல் நிலவுகிறது: வானிலை துறை

Tamil Mint

அனைத்து கல்லூரி விடுதிகளிலும் காய்ச்சல் முகாம் நடத்த திட்டம்: சென்னை மாநகராட்சி

Tamil Mint

நாங்கள் சங்கி அல்ல: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Tamil Mint

அதிமுக எம்.பி முகமது ஜான் காலமானார்!

Lekha Shree

தமிழகம் முழுவதும் இன்று 6,500 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் விற்பனை: அமைச்சர் பன்னீர்செல்வம்

Lekha Shree

கட்டுக்கடங்காமல் சுற்றும் மக்கள்…! வாகன சோதனையை தீவிரப்படுத்தும் தமிழக அரசு…!

sathya suganthi