ஆஸ்கர் வென்ற முதல் கருப்பின நடிகர் சிட்னி போய்ட்டியர் காலமானார்…!


ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகரான சிட்னி போய்ட்டியர் காலமானார். அவருக்கு வயது 94. கலிபோர்னியாவில் அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது.

கருப்பு இனத்தை சார்ந்த இவர் 1950 முதல் 1960 வரையிலான காலகட்டத்தில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் மனதை வென்றவர். அமரிக்கா மற்றும் பஹாமாஸ் என இரண்டு நாட்டு குடியுரிமையை பெற்றவர்.

Also Read  மிங்கிளாக ரெடியான விஷால்..... இறுதியில் அவருக்கு கிடைத்த ட்விஸ்ட்...

இவர் 1958ல் ‘தி டிஃபையன்ட் ஒன்ஸ்’ என்ற படத்திற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அதன்பின்னர், 6 ஆண்டுகளுக்குப் பிறகு ‘லில்லிஸ் ஆப் தி பீல்ட்’ படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருதை வென்றார்.

இதன்மூலம் ஆஸ்கர் வென்ற முதல் கருப்பின நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றார். அவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா US Presidential Medal of Freedom’ விருதை கொடுத்து கவுரவித்தார். அமெரிக்க நாட்டின் உயரிய விருதுகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  காதலர் தினத்துக்காக மனைவி கொடுத்த வித்தியாசமான பரிசைப் பார்த்து கணவர் அதிர்ச்சி! - அப்படி என்னவா இருக்கும்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முகக்கவசம் அணியவில்லை… தாய்லாந்து பிரதமருக்கு அபராதம்!

Lekha Shree

ஒலிம்பிக்கில் 3 தங்கங்களை வென்ற வீராங்கனையின் பகிர்வால் வாயடைத்து போன ரசிகர்கள்..!

Lekha Shree

உருவ கேலி செய்ததால் மன அழுத்தம் ஏற்பட்டது: இதுவரை 8,000 பேரை ப்ளாக் செய்துள்ளேன் – நடிகை நேஹா ஆதங்கம்

mani maran

‘இன்னொரு மங்காத்தாவா?’ – மீண்டும் நெகட்டிவ் ரோலில் நடிக்கும் அஜித்?

Lekha Shree

சிம்பு படத்துக்கு ஆப்பு வைத்த அண்ணாத்த ‘ரஜினி’… தயாரிப்பாளர் எடுத்த முடிவு…!

suma lekha

மியான்மரில் போராட்டம் நடத்தினால் 20 ஆண்டு சிறை – கிடுக்கு பிடியை இறுக்கும் ராணுவம்

Tamil Mint

“இதுக்கு ஒரு எண்டே இல்லையா?” – கொரோனாவை அடுத்து வீரியமுள்ள மற்றொரு வைரஸ் கண்டுபிடிப்பு..!

Lekha Shree

கனடாவில் வாட்டி வதைக்கும் வெயில் – இதுவரை 486 பேர் உயிரிழப்பு…!

sathya suganthi

“கத்தரிக்கோல் இல்லனா என்னப்பா அதான் பல்லு இருக்கே!” – அமைச்சரின் வைரல் வீடியோ..!

Lekha Shree

“ஜெய்பீம் உண்மையாகவே உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்ட படமா?” – சூர்யாவுக்கு அன்புமணி கேள்வி..!

Lekha Shree

வாழ்க்கையில் மிகக் கொடுமை… செல்வராகவன் ட்வீட்!

suma lekha

ஹீரோயின் கூட டான்ஸ்….. ரொமான்ஸ்… கிடையாது…. உச்ச நடிகர் திட்டவட்டம்…

Devaraj