a

மருத்துவப் பணியாளராக வலம் வரும் ரோபோ!


தனிமையில் இருக்கும் புதியவர்களுக்கு உதவும் விதமாக ஹாங்காங்கில் ரோபோ தயாரிக்கப்பட்டு மருத்துவ பணியாளராக இந்த ரோபோ இருக்கிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். இதனால் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Also Read  ஒரே நாளில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி: 4106 பேர் பலி

இந்த நிலையில் அவர்களுக்கு உதவும் விதமாக ஹாங்காங்கை சேர்ந்த நிறுவனம் ஒன்று ரோபோக்களை தயாரித்துள்ளது.

அந்த ரோபோக்கள் தனிமையில் இருக்கும் முதியவர்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளையும் மருத்துவ பணியாளர்களுக்கு நிகரான சேவைகளையும் செய்கிறது.

செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முகத்தில் சிரிப்பு கோபம் அழுகை போன்ற அனைத்து உணர்ச்சிகளையும் காட்டுகிறது.

இதனால் இந்த ரோபோ மக்களுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  மகாராஷ்டிரா மாநிலத்தில் தீவிரமடையும் கொரோனா...! இதுதான் காரணமா...?

இந்த ரோபோவை தயாரிப்பதற்கு தற்போது ஒரு காரை தயாரிப்பதற்கான செலவு ஏற்படுகிறது எனவும் அதிக அளவில் ரோபோக்கள் தயாரிக்கப் பட்டால் அந்த செலவு சற்று குறையும் என்றும் ரோபோவை தயாரித்தவர் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஒரே அமர்வில் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்: மத்திய சுகாதாரத்துறை

Tamil Mint

“குளு, குளு PPE Kit” – தாய் பாசத்தால் இளைஞர் உருவாக்கிய கருவி…!

sathya suganthi

விவாசயிகள் போராட்டத்தில், பிரதமர் மோடியின் மவுனம் குறித்து கேள்வி கேட்ட ராகுல் காந்தி

Tamil Mint

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

Lekha Shree

கொரோனா பரவல் எதிரொலி – இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு..!

Lekha Shree

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

Lekha Shree

‘ரத்த நிலவு’ – இன்று நிகழும் வானியல் அதிசயம்…!

Lekha Shree

பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய அதிரடி ரீசார்ஜ் ஆஃபர்! வாடிக்கையாளர்கள் உற்சாகம்!

Lekha Shree

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – அலுவலகங்கள் 50% மட்டும் இயங்க உத்தரவு…!

Lekha Shree

ஆன்லைன் வகுப்பில் இருந்த மகள் நனையாமல் இருக்க குடை பிடித்து நின்ற தந்தை! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Shanmugapriya

நகைப் பிரியரா நீங்கள்…! உங்களுக்கான அப்டேட் இதோ…!

sathya suganthi

முதன்முறையாக ஒரு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – உலக அளவில் இந்தியா தொடர்ந்து முதலிடம்…!

Devaraj