நீங்க ஜீனியஸ்னா இதுக்கு சரியான பதில் சொல்லுங்க… வைரலாகும் புரியாத புதிர்


இணையத்தில் ஒரு புகைப்படத்தில் எத்தனை குதிரைகள் உள்ளன என்று கண்டறிய வேண்டும் என்ற புதிர் தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது கிறிஸ்துமஸ் சீசன் என்பதால் அதற்கு ஏற்றது போல ஒரு புதிர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புதிர் போட்டோவில் எத்தனை குதிரைகள் உள்ளன என்பதை கண்டறிவதே அந்த சவால்.

Also Read  காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு... தாலிபான்கள் கண்டனம்..!

ஒளியியல் மாயைக் கொண்டு ஒருவாகியுள்ள இந்த படத்தை புரிந்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் கிட்ஸ் என்விராய்ன்மெண்ட், கிட்ஸ் ஹெல்த் என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ள இந்த புதிர் மிகவும் கடினமான, மற்றும் குழப்பமானதாக உள்ளது.

இந்த ஒரு புகைப்பட புதிர் பலரின் மூளையை கசிக்கியுள்ளது. காரணம் இந்த புதிருக்கு 99% மக்கள் வெறும் 5 குதிரைக்களே உள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் அது சரியான பதில் கிடையாதாம். இந்த புதிரில் 7 குதிரைகள் உள்ளதாகவும், அதில் 5 குதிரைகள் மட்டும் வெளிப்படையாக தெரிவதாகவும் கூறப்படுகிறது.

Also Read  Jeff Bezos உடன் விண்வெளிக்கு செல்லும் 18 வயது இளைஞர்…!

மேலும் தெளிவாக காணப்படாத அந்த 2 குதிரைகளில் ஒன்றின் தலையும் மற்றொரு குதிரையின் உடல் மட்டுமே தெரியும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிரை வெளியிட்ட இணையத்தின்படி இந்த படத்தில் உள்ள 7 குதிரைகளையும் கண்டுபிடிப்பவர்கள் க்விஸ் எஃபெர்ட் என்று தெரிவித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்க நான் காரணமா?” – அதிர்ந்த பெண் மாலுமி!

Lekha Shree

இங்கிலாந்து: புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

Tamil Mint

புஸ்வாணம் போல் வெடித்து சிதறிய எரிமலை – செந்நிறத்தில் ஜொலித்த இரவு வானம்

Devaraj

டோங்காவில் வெடித்து சிதறிய எரிமலை…! சென்னையில் பதிவான அதிர்வுகள்..!

Lekha Shree

இடுப்பு அளவை 18 Inch-லேயே பராமரிக்க தினமும் ஒருவேளை மட்டுமே சாப்பிடும் பெண்: அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்-லையே இல்லையே.

mani maran

பேய் நாயுடன் விளையாடிய நாய்!!! வைரலாகும் வீடியோ….

Lekha Shree

60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளம் – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Devaraj

இன்று முதல் நோபல் பரிசுகள்

Tamil Mint

ஒரு கை முழுக்க மொய்த்த நூற்றுக்கணக்கான தேனீக்கள்! – கேஷுவலாக நடந்து செல்லும் நபர்! | வீடியோ

Tamil Mint

லெபனான் குண்டு வெடிப்புக்கு இது தான் காரணமா? உறைய வைக்கும் தகவல்கள்

Tamil Mint

தலிபான்களின் ஷரியா சட்டத்தால் பயப்படும் பெண்கள்.? : அப்படி என்ன கொடூர தண்டனைகள்: முழு விவரம்.!

mani maran

விடாப்பிடி கிடாப்பிடி…! விஷப் பாம்புடன் கட்டெறும்பு சண்டையிட்ட காட்சி…!

Devaraj