a

இந்தியாவில் இதுவரை எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது தெரியுமா?


இந்தியாவில் இதுவரை எத்தனை பேருக்குத் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று நோயால் பலர் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்களும் அரசு சார்பிலும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

Also Read  உ.பி. முதலமைச்சர் யோகிக்கு கொரோனா...! தடுப்பூசி போட்டுக்கொண்ட போதிலும் நோய் பாதிப்பு...!

பிரபலங்கள் பலரும் கொரநாத் தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

முதலில் குரலாக தடுப்பூசி போட்டுக்கொள்ள பலரும் பயந்த நிலையில் தற்போது அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராகி வரும் நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

Also Read  கிண்டியில் உள்ள மத்திய அரசின் பயிற்சி மையத்தில் 18 பேருக்கு கொரோனா உறுதி!

இங்குள்ள பணியாளர்கள் 45 வயது மேற்பட்டவர்கள் என அவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முன் உரிமை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இதுவரை 19 கோடியே 19 லட்சம் பேருக்கு கொரநாத் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Also Read  உமிழ்நீரை துப்பி சப்பாத்திக்கு மாவு பிசைந்த நபர்! - கடும் கண்டனத்துக்குள்ளாகும் வீடியோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தொற்றால் சீதாராம் யெச்சூரி மகன் மரணம்…!

Lekha Shree

27 மாவட்டங்களில் மட்டும் நகரப் பேருந்துகள் இயக்க முடிவு என தகவல்!

Shanmugapriya

இந்தியா: கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 94.22 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு – தேர்தல் நேர யுக்தியா…?

Devaraj

தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்கு போய்விடுங்கள் : பிலிப்பைன்ஸ் அதிபர்

Shanmugapriya

“மேற்கு வங்கத்தில் ஒற்றைக் காலால் வெல்வேன்” – மம்தா பானர்ஜி

Shanmugapriya

அமிர்கான்-விஸ்வநாதன் ஆனந்துக்கு இடையே செஸ் போட்டி – எல்லாம் நல்லக் காரியத்துக்காக தான்…!

sathya suganthi

ஜனவரி 8-ம் தேதி முதல் பிரிட்டனுக்கு மீண்டும் விமான சேவை இயக்கம்: விமான போக்குவரத்து அமைச்சகம்

Tamil Mint

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு, அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

Tamil Mint

கார் பயணத்தின்போது ஓட்டுநர் தூங்கி விடுவாரோனு பயமா…! கவலை வேண்டாம்…! வந்துவிட்டது புது டெக்னிக்…!

Devaraj

பிரதமர் பாராட்டிய தமிழக சாதனையாளர்: யார் இந்த யோகநாதன்?

Devaraj

பள்ளிக்கூடத்தை கூட தாண்டாமல் பலே பதவிகளை ஸ்வப்னா பெற்றது எப்படி? பகீர் தகவல்கள்

Tamil Mint