தடுப்பூசி போடமல் கொரோனாவில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி? : ஆய்வில் தகவல்வீட்டில் உள்ள பெரியவர்கள், பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர், ஊழியருக்கு தடுப்பூசி போட்டால், கொரோனா பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஸ்காட்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா வைரஸ் இளம் வயதினரை அதிகம் தாக்குவதில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  விண்வெளிக்கு செல்ல உள்ளார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்…!

வீடுகளில் வயதானவர் அதிகமாக இருந்தால், குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அதனால், வீட்டில் உள்ள பெரியவர்கள், பெற் றோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான நாடுகளில், பெரியவர்களுக்கே தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் வீட்டில் உள்ள பெற்றோர், பெரியவர்கள், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள், ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால், பள்ளிகளில் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பை தடுக்க முடியும் என்றும் ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

Also Read  உலகில் பாதுகாப்பான நகரம் துபாய்…! எதனால் தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமேரிக்காவில் தொடரும் இனவெறி தாக்குதல்….

VIGNESH PERUMAL

விஸ்வரூபம் எடுக்கும் நைஜீரியா மாணவிகள் கடத்தல் விவகாரம்! உடனடியாக விடுவிக்கப்பட ஐ.நா. வலியுறுத்தல்!

Lekha Shree

அமெரிக்க-மெக்சிகோ தடுப்புச்சுவரில் தூக்கி வீசப்பட்ட 2 குழந்தைகள் – அதிர்ச்சியூட்டும் வீடியோ…!

Devaraj

பழுதாகி நின்ற லாரியை ஸ்டார்ட் செய்ய உதவிய காட்டு யானை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

இன்று உலக சிக்கன நாள்

Tamil Mint

“டிரம்பின் பொய் பிரச்சாரங்களால் மக்களின் வரிப்பணம் ரூ. 380 கோடி வீண்” – வாஷிங்டன் போஸ்ட்

Tamil Mint

மார்க் ஸக்கர்பெர்க்-ன் பாதுகாப்பிற்காக மட்டும் ஃபேஸ்புக் செலவு செய்த தொகை என்ன தெரியுமா? – வெளியான அதிர்ச்சித் தகவல்!

Shanmugapriya

இளம் பெண்ணின் அறையில் இருந்த ஸ்பைடர் கூட்டம்! – இணையத்தில் பகிரப்பட்டுள்ள ஆச்சரியமூட்டும் வீடியோ!

Tamil Mint

ஹஜ் பயணம் மேற்கொள்ள 5000 பேருக்கு மட்டுமே அனுமதி கிடைக்க வாய்ப்பு என தகவல்!

Shanmugapriya

‘ரவுடி பேபி’ பாடல் மெட்டில் புத்தி சொன்ன மருத்துவர்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

மியான்மரில் கொன்று குவிக்கப்படும் போராட்டக்காரர்கள் – சர்வதேச நாடுகள் கடும் கண்டனம்…!

Devaraj

மியான்மரில் தீவிரமடையும் கலவரம் – பச்சிளம் குழந்தை உள்பட ஒரே நாளில் 114 பேர் சுட்டுக்கொலை

Devaraj