a

கோடையில் ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தை போக்க சில எளிய டிப்ஸ்…!


கோடை காலத்தில் அதிகப்படியான வெப்பம் இருப்பதால் உடலில் அதிகபடியான அழுக்கு மற்றும் வியர்வை உண்டாகிறது. கோடையில் வியர்வை மிகவும் பொதுவான மற்றும் சங்கடமான பிரச்சினைகளில் ஒன்று.

வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தால் குறிப்பாக அக்குள்களில் அதிகம் துர்நாற்றம் வீசும். உடல் அதிகாமாக வியர்பதை தவிர்க்க சில இயற்கை வைத்தியங்களை பார்ப்போம்.

Also Read  கோடை காலத்து சரும பிரச்சனைகளுக்கு எளிய தீர்வுகள் இதோ…!

எலுமிச்சை

எலுமிச்சையின் சிட்ரிக் அமிலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொல்லும். மனித உடலில் இருந்து அதிகப்படியான வியர்வையைக் குறைக்கவும் இதை பயன்படுத்தலாம்.

ஒரு எலுமிச்சை சாறை பிழிந்து வெறுமனே அல்லது பேங்கிங் சோடா கலந்து அக்குள் பகுதிகளில் தடவலாம். இது பாக்டீரியாக்களை கொன்று துர்நாற்றம் வீசுவதை தடுக்கும்.

தக்காளி சாறு

தக்காளி சாறு குடிப்பதால் இயற்கையாகவே அதிகப்படியான வியர்வையைக் குறைக்கும். இது உடல் வெப்பநிலையை சீராக்கவும் உதவக்கூடும். அடிவயிற்றில் தூய தக்காளி சாற்றைப் தடவலாம். இது உடல்வெப்பத்தை தணிக்கும்.

ஆப்பிள் வினிகர்

வினிகர் பாக்டீரியாவை அகற்ற உதவும். அதிகப்படியான வியர்வை சிக்கல் இருந்தால் மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு முன் 2 தேக்கரண்டி வினிகர் மற்றும் 1 தேக்கரண்டி ஆப்பிள் வினிகர் கலவையை குடிக்கலாம்.

உருளைக்கிழங்கு

பொட்டாசியம் நிறைந்த உருளைக்கிழங்கு வியர்வை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அக்குள் பகுதியில் ஒரு துண்டு உருளைக்கிழங்கை தேய்க்கலாம்.

Also Read  உடல் பருமனை குறைக்க உதவும் 10 காய்கறிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹார்மோன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் 5 சூப்பர் உணவுகள்!

Lekha Shree

Zinc குறைபாட்டிற்கு சிறந்த உணவு வகைகள்…! லிஸ்ட் இதோ..!

Lekha Shree

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உண்ண வேண்டிய உணவுகள்..!

Lekha Shree

கொரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு இதயப்பரிசோதனை அவசியம் – ஆய்வில் தகவல்

sathya suganthi

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி வலுப்படுத்துவது.. எளிய டிப்ஸ் இதோ..

Ramya Tamil

உடல் எடையை குறைக்க உகந்த பழம் பலாப்பழம்! முழு விவரம் இதோ..!

Lekha Shree

ஒரே ஒரு சூப் போதும்… உடலில் ஒரு பிரச்சனையும் ஏற்படாது… தினசரி கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டுமாம்…!

VIGNESH PERUMAL

நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவரா நீங்கள்? – உங்களுக்கான அதிர்ச்சி தகவல்

Shanmugapriya

அடர்த்தியான தலைமுடி பெற உதவும் மூலிகை எண்ணெய்! வீட்டிலேயே தயாரிக்கலாம் வாங்க!

Lekha Shree

ஏசி இருந்தால் தான் தூக்கம் வருமா? முதலில் இந்த செய்தியை படிங்க!

Lekha Shree

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…!

Lekha Shree

இந்த கீரையில் இவ்வளவு நன்மைகளா…..

Devaraj