“பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி… காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சதி!” -ஹெச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!


பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி என்று மட்டும் சொல்ல முடியாது இது காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி திட்டமிட்ட சதி என குற்றம் சாட்டியுள்ளார் பாஜக மூத்த தலைவரும் அக்கட்சியின் முன்னாள் தேசிய செய்தி தொடர்பாளருமான ஹெச். ராஜா.

Also Read  ஒரே நேரத்தில் உருவாகியுள்ள 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள்…! தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு..!

ஹெச்.ராஜா கரூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “பஞ்சாபில் பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி என்று மட்டும் சொல்ல முடியாது. இது திட்டமிட்ட சதி. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி செய்த சதி.

பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழ்நிலையால், சட்டம்-ஒழுங்கை மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றுவதற்கான விவாதங்கள் தொடங்கியுள்ளது.

இது அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும், “தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டது. இப்போது தேர்தல் வைத்தாலும் திமுக படு தோல்வி அடைவது உறுதி” எனவும் கூறியுள்ளார்.

Also Read  "நான் ஒன்றும் ராஜா கிடையாது!" - புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பரபரப்பு ஆடியோ..!

அதைத்தொடர்ந்து பொங்கலுக்கு வழங்கப்பட்ட பொருட்களில் உள்ள புளியில் பல்லி உள்ளது. பொருட்கள் அனைத்தும் தரமற்ற வகையில் பேக்கிங் செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்றும் கூறினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை..!

Lekha Shree

திருவொற்றியூர் குடிசை விபத்து : ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

suma lekha

ஆன்லைனில் பொதுத்தேர்வுகள்? – தமிழக அரசு ஆலோசனை!

Lekha Shree

கொரோனா பரவல் – டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை கட்டுப்பாடுகள் அமல்…!

Lekha Shree

முழு ஊரடங்கு : அதிகவிலைக்கு காய்கறிகளை விற்றால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு

sathya suganthi

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து

Tamil Mint

இணையத்தில் டிரெண்டு ஆகும் MenToo ஹேஷ்டேக்…!

Devaraj

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்.!

suma lekha

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் – டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு..!

Lekha Shree

ஒன்றல்ல…இரண்டு கின்னஸ் சாதனை புரிந்த இந்திய ராணுவ வீரர்…! என்ன சாதனை தெரியுமா…?

Devaraj

சுயேட்சை எம்.பி. மர்ம மரணம் – தற்கொலைக் குறிப்பில் பாஜக பிரமுகர் பெயர்

Jaya Thilagan