“சுயநலமிகளை புரிந்துகொள்வோம்” – ‘ஜெய் பீம்’ குறித்து ஹெச்.ராஜா பதிவு… லைக் போட்ட சூர்யா..!


உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படம் நேற்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஐந்து மொழிகளில் அமேசான் தளத்தில் வெளியான இந்தப்படம் பழங்குடி மக்களின் உணர்வுகளையும் குழந்தைகளின் கல்வி முக்கியத்துவத்தையும் தத்ரூபமாக சித்தரித்து இருந்தது.

Also Read  ஒரேநாளில் 34,973 பேருக்கு கொரோனா: இன்றைய கொரோனா அப்டேட்.!

இந்த படத்தை பாராட்டி முதல்வர் ஸ்டாலின் முதல் அப்பால் பிரபலங்கள் தங்களின் பாராட்டுகளையும் வாழ்த்தையும் பொழிந்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “நம் குழந்தை மூன்று மொழி படிக்க கூடாது என்றவர் தன் படத்தை ஐந்து மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்துகொள்வோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Also Read  ராஷ்மிகா மந்தனாவிற்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

ஹெச்.ராஜாவின் இந்த ட்விட்டர் பதிவுக்கு சூர்யா லைக் போட்டுள்ளார். இது தற்போது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

துளியும் மேக்கப் இன்றி அசத்தல் அழகில் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ்…!

Tamil Mint

தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

Tamil Mint

இலங்கை கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் : முதல்வர்

Tamil Mint

மகனுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த சிவகார்த்திகேயன் : இணையத்தை கலக்கும் போட்டோ

suma lekha

‘வேதாளம்’ தெலுங்கு ரீமேக் : சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கும் சாய் பல்லவி?

Lekha Shree

ஆபாச பட விவகாரம்: நடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்

suma lekha

கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்ற சினேகன்-கன்னிகா ரவி திருமணம்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

விராட் கோலி, அனுஷ்கா சர்மா குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்! – ஆச்சரியத்தில் மூழ்கிய இணையவாசிகள்!

Shanmugapriya

நடிகர் விக்ரமின் 60வது திரைப்பட படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டி மகிழ்ந்த படக்குழுவினர்.!

mani maran

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷ் கைது…!

Lekha Shree

தமிழில் வழிபாடு நடந்தால் அரை நிர்வாணத்தோடு அலகு குத்தி முருகன் வழிபாடு செய்ய நான் தயார் – ஆ.ராசா!

Tamil Mint

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் டீசர் இன்று வெளியீடு…!

Lekha Shree