a

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு – பேக்கரியின் பலே ஐடியா…!


ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் கொரோனா தடுப்பூசி தீமில் இனிப்புகளை தயாரித்து, பேக்கரி ஒன்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

வண்ண வண்ண இனிப்பு ஜெல்லிகளை, சிரிஞ்சுக்குள் வைத்து, அதனை கேக் மீது அலங்கரித்துள்ளனர். இந்த சிரிஞ்சுகளில் வழியே ஜெல்லிகளை மக்கள் குடித்து ருசிக்கலாம்.

Also Read  ஒரு வாரத்தில் 12 சித்தா மையங்கள் - அதிரடி காட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு.

ஒவ்வொரு வண்ணத்தில் உள்ள சிரிஞ்சுகளுக்கும், ஃபைசர், ஆஸ்ட்ராஜெனகா உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகளின் பெயர்களையும் வைத்துள்ளனர்.

இந்த தடுப்பூசியை குடித்தால் ஒரே பக்கவிளைவு, சிரிப்பு மட்டுமே என்கின்றனர் இதனைத் தயாரித்துவரும் பேக்கரி ஊழியர்கள். வித்தியாசமான வடிவில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

Also Read  இதில் கூடவா தமிழகம் முதலிடம்…! பெருமைக்கொள்ளும் விசயம் அல்ல…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜியோமி நிறுவனம் உட்பட 9 நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது – அமெரிக்க

Tamil Mint

40 ஆண்டுகளுக்கு பின் வெடித்த எரிமலை – வீடு, கார், மனிதன் என எதையும் விட்டு வைக்காத சாம்பல் புழுதி…!

Devaraj

பள்ளிகளை திறந்து அமெரிக்கா தனக்குத் தானே வைத்துக் கொண்ட ஆப்பு

Tamil Mint

இனி முகக்கவசம் வேண்டாம்: இஸ்ரேல் அறிவிப்பு

Devaraj

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை… வலுக்கும் எதிர்ப்புகள்!

Lekha Shree

உலகம் முழுவதும் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா… எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

Lekha Shree

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்

Tamil Mint

அடேங்கப்பா அமேசான்: கொரோனா காலத்தில் இவ்வளவு வருமானமா?

Tamil Mint

வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா மருந்து – விரைவில் அறிமுகம்

Devaraj

இந்தியாவை நெருங்கும் காலநிலை மாற்ற அச்சுறுத்தல் – 10 ஆண்டுகளில் இல்லாத அளவு காட்டுத்தீ…!

Devaraj

“இந்தியாவின் நிலை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்” – உலக சுகாதார அமைப்பு

Shanmugapriya

“பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை நிறுத்துங்கள்” – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு கடிதம்!

Shanmugapriya