a

மனைவியை கடித்த நாயை கொன்ற கணவர்!


மனைவியை கடித்த நாயை கணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் வசித்துவருகிறார் ஜகன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அந்த நபரது மனையியை சமீபத்தில் நாய் கடித்ததாக கூறப்படுகிறது.

உடனே, ஆத்திரமடைந்த ஜகன், அந்த நாயை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். உடனே, அந்த நாயின் உரிமையாளர் காவலர்களிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரை விசாரித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் ஜகன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Also Read  தேர்தல் வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்களுக்கு தடை… தேர்தல் ஆணையம் அதிரடி!

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் போலீஸார் கேட்டபோது, அந்த நாய் இதற்கு முன்னர் பலரை கடித்துள்ளது எனவும் அதற்காக நாயை சுட்டுக்கொல்வது சரியாது அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

அந்த நாயின் உரிமையாளர் அப்பகுதி மக்களிடம் நாய் உயிரிழந்தது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

Also Read  ஒடுக்கப்பட்ட மக்களின் நாயகன்: 'இந்திய அரசியலமைப்பின் தந்தை' அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலநடுக்கம்! பொதுவெளியில் தஞ்சம் அடைந்த மக்கள்!

Tamil Mint

இந்தியாவிலிருந்து சர்க்கரை, பருத்தி இறக்குமதிக்கு பாகிஸ்தான் ஒப்புதல்…!

Lekha Shree

தனது வாட்டர் பாட்டிலில் குரங்குகளுக்கு தண்ணீர் கொடுத்த சுற்றுலா பயணி! – வைரல் வீடியோ

Shanmugapriya

சூடுபிடிக்கும் சுஷாந்த் சிங் மரண வழக்கு

Tamil Mint

இன்று ஓணம் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்

Tamil Mint

சச்சின் டெண்டுல்கருக்கு ஆதரவாக ட்ரெண்ட் ஆகும் #istandwithsachin ஹேஷ்டேக்!

Tamil Mint

கங்கை, யமுனை நதிகள் 100க்கும் மேற்பட்ட சடலங்கள் – கதிகலங்க வைக்கும் காட்சிகள்

sathya suganthi

கேரளா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2021 – இடதுசாரிகள் முன்னிலை..!

Lekha Shree

நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் ‘கூல் கேப்டன்’… தோனியின் புதிய அவதாரம் இதோ!

Lekha Shree

கொலைக்கார கொரோனா – இந்தியாவில் ஒரே நாளில் 3645 பேர் பலி…!

Devaraj

கேரள அரசின் ஓணம் பரிசு, முதல்வர் பினராய் விஜயனின் உற்சாக அறிவிப்பு

Tamil Mint

அலெக்ஸாவிடம் I Love You சொன்ன சிங்கிள்ஸ்…. ஒரு நாளைக்கு எத்தனை முறை தெரியுமா?

Tamil Mint