“சமந்தா வீடியோ போட்டா நீக்கிடுங்க” – யூடியூப் சேனல்களை எச்சரித்த நீதிபதி!


நடிகை சமந்தா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதும் அவரைப் பற்றி அவதூறு தகவல்களை பரப்பியதாக சில யூ-டியூப் சேனல்கள் மீது நஷ்டஈடு கேட்டு ஐதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமந்தா சார்பில் வக்கீல் பாலாஜி மானநஷ்ட வழக்கு மனுவை தாக்கல் செய்தார்.

Also Read  "எங்கள் திரைத்துறையை விட்டு விடுங்கள்..!" - அன்புமணிக்கு இயக்குனர் பாரதிராஜா கடிதம்..!

வலைத்தளங்களில் அவதூறாக செய்திகள் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி நடிகை சமந்தாவின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதையும் இனி சமூக வலைதளங்களில் ஒளிபரப்பக்கூடாது என உத்தரவிட்டார்.

மேலும், ஏற்கனவே யூ-டியூப் சேனல்களில் இடம்பெற்றுள்ள சமந்தாவின் சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்து வீடியோக்களையும் நீக்கிவிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Also Read  'விக்ரம்' பட சண்டைக்காட்சிகளை இயக்கும் இரட்டையர்கள்… வெளியான செம்ம அப்டேட்!

அதேபோல நடிகை சமந்தாவும் தனது சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்ட பதிவுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட வேண்டாம் எனவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து அவர் பற்றி அவதூறி பரப்பிய சில யூடியூப் சேனல்கள் அந்த வீடியோக்களை நீக்கியுள்ளனர். ஆனாலும், இன்னும் பல சேனல்கள் அந்த செய்திகளை நீக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  சூர்யாவுக்கு ஜோடியாகும் 'கர்ணன்' பட நடிகை? வெளியான சூப்பர் அப்டேட்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முதல்முறையாக 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயன் படம்..! ரசிகர்கள் ஆரவாரம்..!

Lekha Shree

பிளாக் அண்ட் ரெட் காம்பினேஷனில் கெத்தாக போஸ் கொடுக்கும் அமலா பால்! புகைப்படங்கள் இதோ!

HariHara Suthan

2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது அறிவிப்பு – முழு விவரம்…!

Devaraj

நடிகர் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கிய நடிகை…! யார் தெரியுமா?

Lekha Shree

பிரபல மலையாள நடிகை மருத்துவமனையில் அனுமதி..!

Lekha Shree

‘திருச்சிற்றம்பலம்’ – லீக்கான தனுஷ்-நித்யா மேனன் டான்ஸ் வீடியோ…!

Lekha Shree

பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா…! யாருக்கும் தெரியாத உண்மையை உடைத்த சக நடிகை

sathya suganthi

பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டல்லாவின் சேறு குளியல்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

சினிமாவில் அறிமுகமாகும் கீர்த்தி சுரேஷின் சகோதரி..! வெளியான சுவாரசிய தகவல்..!

Lekha Shree

மறுபடியும் ஏமாந்துடாதீங்க மக்களே… வைகைப்புயல் வடிவேல் பெயரில் வைரலாகும் வீடியோ..!

HariHara Suthan

‘வலிமை’ இயக்குனரின் போலி ஐடியில் இருந்து வெளியாகும் அப்டேட்கள்…!

Lekha Shree

பரியேறும் பெருமாள் பட ஹிந்தி ரீமேக் உரிமையை பெற்றார் கரண் ஜோகர்.!

suma lekha