a

சோனு சூட்டை சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து சென்ற நபர்!


நடிகர் சோனு சூட்-ஐ சந்திக்க 700 கிலோ மீட்டர் நடந்து சென்றுள்ளார் ஒருவர்.
ஊரடங்கு காலத்தில் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு நபர் சோனு சூட். அவர் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமாகி இருந்த போதிலும் ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு உதவுவது அடுத்து அவரை ஹீரோவாகவே பார்க்கின்றனர்.

Also Read  ஜிடிபி வளர்ச்சி 10.5% ஆக உயரும்: இந்திய ரிசர்வ் வங்கி கணிப்பு

ஆக்சிஜன் வசதியில்லாத மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தி தருவது, மக்களுக்காக ரெம்டெசிவிர் மருந்து வாங்கி கொடுப்பது போன்ற பல உதவிகளை செய்து வந்தார்.

இது ஒருபுறமிருக்க ட்விட்டரிலும் அவரை சார் செய்து உதவி கேட்போருக்கு தொடர்ந்து உதவி செய்து வந்தார்.

இந்த நிலையில் தனக்கு உதவிய பாலிவுட் நடிகர் சோனு சூட் ஐ நேரில் சந்திப்பதற்காக 700 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றுள்ளார் ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர்.

Also Read  "கொரோனா நிலை குறித்து பேசினால், எனக்கும் தேசத்துரோகி பட்டம் தான்!" - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

அவரை நேரில் சந்தித்து சோனு சூட் வாழ்த்திய நிலையில் இதுபோன்ற இனி யாரும் செய்ய வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி… தடுப்பூசி போட்டுக்கொண்ட தன்னார்வலரின் மரணத்தால் அதிர்ச்சி… முழு விவரம் இதோ!

Tamil Mint

விருப்பப் படமாக மட்டும் தமிழ் இருக்கும் என்பதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை

Tamil Mint

மது அருந்துவதற்கான வயது வரம்பு 21 ஆக குறைப்பு

Devaraj

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் 43 மொபைல் செயலிகள் தடை

Tamil Mint

உமிழ்நீரை துப்பி சப்பாத்திக்கு மாவு பிசைந்த நபர்! – கடும் கண்டனத்துக்குள்ளாகும் வீடியோ

Shanmugapriya

அடுத்த மாதம் 28ந்தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ள பிஎஸ்எல்வி-சி 51 ரக ராக்கெட்

Tamil Mint

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – பாஜகவுக்கு எதிராக காங்., திமுகவுக்கு மம்தா அழைப்பு

Devaraj

குழந்தைகளின் கல்விச் செலவை தள்ளுபடி செய்யக் கோரிய பெண்கள் – சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்த பாஜக எம்எல்ஏ

Jaya Thilagan

2 முதல் 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி

sathya suganthi

பெட்ரோல், டீசல் விலையேற்றம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன்! என்ன சொன்னார் தெரியுமா?

Bhuvaneshwari Velmurugan

ராமர் கோயில் கட்ட குவியும் நிதி – ரூ.2,100 கோடி வசூல்!

Lekha Shree

வீட்டில் கழிப்பறை இல்லையா? வேட்பு மனு நிராகரிப்பு – குஜாரத்தில் அசத்தல் நடவடிக்கை

Tamil Mint