a

மனிதர்களை அடுத்து விலங்குகளை வாட்டும் கொரோனா – விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு தொற்று உறுதி…!


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் முறையாக விலங்குகளிடம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேரு விலங்கியல் பூங்காவில் இருந்த 8 சிங்கங்களுக்கு இருமல் உள்ளிட்ட சில அறிகுறிகள் இருந்ததால் அவைகளுக்கு RTPCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனையின் முடிவில் அந்த 8 சிங்கங்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  பாஜக பதவியிலிருந்து எச் ராஜா நீக்கம்

அந்த சிங்கங்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விலங்கியல் பூங்காவின் இயக்குனர் Siddhanand Kukrety தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் 8 சிங்கங்கள் மற்றும் புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல் ஹாங்காங்கில் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read  இந்த 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது… மத்திய அரசு தகவல்..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மணிக்கு 85 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

Ramya Tamil

ஆக்சிஜன் தாருங்கள்…! நன்றியோடு இருப்பேன்…! – அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கமாக கடிதம்

Devaraj

கொரோனா தடுப்பூசி – 10ல் ஒருவர் மட்டுமே 2வது டோஸ் பெற்றதாக தகவல்

Tamil Mint

நாம் சாதித்து விட்டோம்: ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ் உரையாடல்

Tamil Mint

பிரணாப் முகர்ஜி கண்டிஷன் வெரி சீரியஸ்

Tamil Mint

கேரளாவில் பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர துப்புரவாளராக இருந்தவர், பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Tamil Mint

“ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்” – ரயில்வே அதிரடி…!

Devaraj

கொரோனாவின் உரிமைக்காக குரல் கொடுத்த பாஜக முன்னாள் முதலமைச்சர்…!

sathya suganthi

கபடி விளையாடிய எம்.எல்.ஏ ரோஜா… உற்சாகத்தில் தொகுதி மக்கள்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்” – ராகுல் காந்தி

Tamil Mint

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரிஹானாவின் நாட்டுக்கு தடுப்பூசி நன்கொடை

Tamil Mint

குறையாத கொரோனா பாதிப்பு – கடுமையான புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

Lekha Shree