டியூஷன் டீச்சரால் பாதிக்கப்பட்டேன்!!! பிரபல நடிகை புகார்….


டியூஷன் டீச்சரால் தான் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக பிரபல இந்தி சீரியல் நடிகை தேவோலீனா பட்டாச்சார்ஜி கூறி இருக்கிறார்.

பிளிப்கார்ட்டின் லேடீஸ் அண்டு ஜென்டில்மென் சீசன் 2 நிகழ்ச்சியில் தேவோலீனா இந்த சம்பவம் குறித்து கூறியிருப்பதாவது,  தனது சிறுவயதில் கணித டியூஷன் ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறினார்.  மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்க விரும்பியதாகவும், ஆனால், பெற்றோர் மறுத்ததால் தன்னால் அதை செய்ய முடியவில்லை என்றும் கூறினார். 

Also Read  திடீர் மாரடைப்பு... இளம் ஹிந்தி சீரியல் நடிகர் மரணம்..சோகத்தில் ரசிகர்கள்..!

அவர் அங்கு மிகச் சிறந்த ஆசிரியராக இருந்தார். எல்லோரும் அவரிடம் டியூஷனுக்குச் செல்வார்கள். எல்லா நல்ல மாணவர்களும், எனது இரண்டு சிறந்த நண்பர்களும் அவரிடம்  தான் டியூஷனுக்குச் சென்றனர்.  திடீரென்று, ஒரு வாரம், என் நண்பர்கள் டியூஷன் செல்வதை நிறுத்திக் கொண்டனர்.அப்புறம் நான் மட்டும் டியூஷன் போனேன். 

அப்போது ஆசிரியர்  என்னிடம் தவறாக நடந்து கொண்டார் . வீட்டுக்குத் திரும்பி வந்து அதுகுறித்து அம்மாவிடம் சொல்லிவிட்டேன். நாங்கள் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று, அவரின் மனைவியிடம்  புகார் அளித்தோம். ஆனால், நான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், என் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. உங்கள் பிள்ளைகள் இது போன்ற துன்பங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், தயவுசெய்து, நடவடிக்கை எடுங்கள்”  என்று  தேவோலீனா கூறி உள்ளார்.

Also Read  15M வியூஸ்களை கடந்த சந்தானத்தின் 'டிக்கிலோனா' பட டிரெய்லர்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி படத்தில் இணைந்த எஸ்டிஆர்!

Lekha Shree

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாகும் சன்னி லியோன்..!

Lekha Shree

ஓடிடியில் வெளியாகும் கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’?

Lekha Shree

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு நடிகை சமந்தா செய்த உதவி… குவியும் பாராட்டுக்கள்..!

Lekha Shree

பாலிவுட்டில் கால்பதிக்கும் இசையமைப்பாளர் அனிருத்?

Lekha Shree

மகனின் ஆசைக்கிணங்க மீண்டும் திருமணம் செய்துக் கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ்..!

suma lekha

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால்?

suma lekha

தளபதியின் 65 ஆவது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார்

Tamil Mint

பிக்பாஸ் வீட்டில் ரீ-எண்ட்ரி கொடுக்கும் நமீதா மாரிமுத்து? அவரே சொன்ன பதில்..!

suma lekha

200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள சாய் பல்லவியின் சாரங்க தரியா பாடல்…!

Lekha Shree

அறந்தாங்கி நிஷாவின் அழகிய குழந்தை.. கியூட் வீடியோ இணையத்தில் வைரல்..!

HariHara Suthan