டிகிரி முடித்தவர்களுக்கு ஐபிஎம் நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு.. முழு விவரம் இதோ..!


ஐபிஎம் என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் அந்நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.

அர்மாங் நகரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல் நிறுவனம் ஐபிஎம். இந்த நிறுவனம் கணிப்பொறிக்கு தேவையான வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

Also Read  தொழில்நுட்ப மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு....

அதுமட்டுமல்லாமல் மெயின் பிரேம் கணிப்பொறிகள் முதல் நானோ தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு அறிவியல் துறைகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொழில்நுட்ப ஆலோசனைகள், ஆராய்ச்சி போன்ற துறைகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள Consultant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Also Read  தமிழக அரசின் வேளாண்மை துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…!

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன். நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இப்பணிகளை விண்ணப்பிக்க Bachelor Degree தேர்ச்சி, New Relic, Prometheus, ELK, Distributed tracing, APM, App Dynamics பணிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Also Read  55 வயதை கடந்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு…!

கூடுதல் விவரம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண https://careers.ibm.com/job/12325865/application-consultant-site-reliability-bangalore-in/?codes=IBM_CareerWebSite என்ற லிங்க்-ஐ கிளிக் செய்யலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தொழில்நுட்ப மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு….

VIGNESH PERUMAL

ரூ.40000 ஊதியத்தில் மத்திய அரசு வேலை….. உடனே முந்துங்கள்……

VIGNESH PERUMAL

வங்கி துறையில் பணியாற்ற விருப்பமா….! இதோ உங்களுக்கான அரிய வாய்ப்பு……

VIGNESH PERUMAL

மத்திய அரசின் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…!

Lekha Shree

10 ம் வகுப்பு தேர்ச்சி போதும்…. இந்திய மருத்துவ துறையில் 1 லட்சம் சம்பளத்தில் வேலை…..

VIGNESH PERUMAL

குறைந்த கல்வி தகுதியே போதுமானது….. உங்களுக்கான அரசு வேலை வாய்ப்புகள்….. விரைவில் முந்துங்கள்….

VIGNESH PERUMAL

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு 58000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு…

VIGNESH PERUMAL

55 வயதை கடந்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு…!

Lekha Shree

பட்டதாரிகளை தேடும் மத்திய அரசு…. தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன….

VIGNESH PERUMAL

மத்திய அரசு வேலைவாய்ப்பு….. உடனே முந்துங்கள்…

Devaraj

தஞ்சாவூரில் மத்திய அரசு வேலைவாய்ப்பு…. பட்டதாரிகளுக்கு அறிய வாய்ப்பு!

Lekha Shree

தேசிய தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…. குறைந்த கல்வி தகுதியே போதுமானது…..

VIGNESH PERUMAL