உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: 170 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்..!


இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆறாம் நாள் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது நாளில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

Also Read  இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸுக்கு அறுவை சிகிச்சை…! ஐபிஎல் 2021 போட்டிகளில் இருந்து விலகல்!

அதன்படி இந்திய அணி பேட்டிங்கில் இறங்கினர். அப்போது 64. ஓவர்களை கடந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்கூட்டியே முடிக்கப்பட்டது.

அந்த ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 217 ரன்கள் எடுத்து.

Also Read  விம்பிள்டன் போட்டியில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய செரீனா வில்லியம்ஸ்…!

அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் 4வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 5வது நாள் ஆட்டம் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது.

Also Read  4-வது டெஸ்ட் போட்டி: 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்!

இந்நிலையில், 6வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தற்போது நியூசிலாந்து அணிக்கு 139 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இலங்கைக்கு எதிரான வெற்றி அபாரமானது!” – சச்சின் டெண்டுல்கர்

Lekha Shree

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Lekha Shree

கப்புல் அவுட்டிங் – வைரலாகும் விராட் கோலி-அனுஷ்கா சர்மா புகைப்படங்கள்!

Lekha Shree

விராட் கோலியின் நம்பர் ஒன் இடத்தை தட்டிப் பறித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம்!

Lekha Shree

இளம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக களமிறங்கும் டிராவிட்…!

Lekha Shree

‘வாத்தி கம்மிங்’ ஆட்டம் போட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி! வைரலாகும் வீடியோ…

HariHara Suthan

உலக கோப்பைகான இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு? இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க போட்டா போட்டி!

HariHara Suthan

ஐதராபாத்துக்கு ஹாட்ரிக் தோல்வி – புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்

Devaraj

இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர், பாவ்லோ ரோஸீ மரணம்

Tamil Mint

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன்: காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி

suma lekha

பெங்களூரா..ஐதாராபாத்தா..ஐபிஎல்லில் யாருக்கு பலம் அதிகம்?

Devaraj

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று வெற்று பெற்ற இந்தியா…! 5 கோடி போனஸ் அறிவித்த பிசிசிஐ…!

Tamil Mint