a

ஐஸ்லாந்து மலையில் பெருக்கெடுத்து ஓடும் சூடான லாவா…! வைரலாகும் வீடியோ…!


ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு என்பது அவ்வப்போது அரங்கேறும் நிகழ்வாகும்.

அந்த வகையில், ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில்((Reykjanes Peninsula)) எரிமலை ஒன்று வெடிக்கத் தொடங்கி உள்ளது.

எரிமலையில் இருந்து வெளியேறிய சூடான லாவா, மலையில் பெருக்கெடுத்தும் ஓடும் காட்சி வெளியாகி உள்ளது.

ஜோன் பியர் என்ற யூடியூப்பர், இந்த காட்சியை படம் பிடித்து இணையத்தில் வெளியிட வைரலாகி உள்ளது.

Also Read  70 ஆயிரம் அமெரிக்கர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்! ட்ரம்ப்புக்கே செக் வைத்த இந்தியப் பெண்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இரண்டாக உடைந்தது உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!

Shanmugapriya

உலகின் மிகப் பழமையான மது ஆலை கண்டுபிடிப்பு – 5,000 ஆண்டுகள் பழமையானது என கணிப்பு

Tamil Mint

மறைந்த ஓமன் மன்னரை பெருமைப்படுத்திய இந்திய அரசு…!

Devaraj

சுவிஸ் வங்கிகளில் பன்மடங்கு அதிகரித்துள்ள இந்தியர்களின் பணம்…!

Lekha Shree

வடகொரியாவில் உணவுப் பஞ்சம் – அதிபர் கிம் ஒப்புதல்!

Shanmugapriya

மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்… 2 நாட்கள் முழு ஊரடங்கு! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட, பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது தெரியுமா?

Tamil Mint

அரசக்குடும்ப மம்மிகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு – புல்லரித்து போன பார்வையாளர்கள்…! கண்களை கவர்ந்த காட்சிகள் இதோ…!

Devaraj

டிரம்புக்கு எதிராக வழக்குகள் வருமா?

Tamil Mint

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை நோய்! மற்றுமொரு ஆபத்து… மக்களே உஷார்!

Lekha Shree

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி – கண்களை பறிக்கும் பிரம்மாண்ட ஏற்பாடு…!

Devaraj

ஐ.டி., பிபிஓ நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய டிசம்பர் வரை அனுமதி

Tamil Mint