a

“பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக வழக்கு பதியுங்கள்” – ICMR கடிதம்


பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக வழக்கு பதியுங்கள் என்று ஐ சி எம் ஆர் கடிதம் எழுதியுள்ளது.

யோக குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் அலோபதி மருத்துவம் குறித்தும் கொரோனா தடுப்பூசி குறித்தும் சர்ச்சையாக பேசியிருந்தார்.

Also Read  நாயை அதன் பெயர் சொல்லி அழைக்காததால் அக்கம் பக்கத்தினரை தாக்கிய நபர்!

அவரின் பேச்சுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் பாபா ராம்தேவ் இவ்வாறு கூறியதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

தற்போது பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடிதமொன்றை எழுதி உள்ளது. அந்தக் கடிதத்தில் பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில் சுருண்டு விழுந்து இறந்த முதியவர்

மேலும் தங்களது நிறுவனத்திற்கு விளம்பரப் படுத்த வேண்டும் என்பதற்காக குருநாத் தடுப்பு மருந்துகள் குறித்து இதுபோன்று பரப்புவது கண்டனத்திற்குரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் பிப்ரவரி 1-ம் தேதி காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்!

Tamil Mint

தெலுங்கானாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அங்கன்வாடி ஊழியர் உயிரிழப்பு!

Tamil Mint

280 நிறுவனங்கள் திவால்…! – மத்திய அமைச்சர் தகவல்

Devaraj

விவசாயிகள் போராட்டத்தில் உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு அனுமதி மறுப்பு

Tamil Mint

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பறிபோகும் உயிர்கள்! டெல்லியில் ஒரே நாளில் 25 நோயாளிகள் உயிரிழப்பு!

Devaraj

கோவாக்சினில் பசுவின் ரத்தம் கலக்கப்படுகிறதா? – மத்திய அரசு விளக்கம்

Shanmugapriya

விராத் கோலி, அனுஷ்கா வீட்டில் விரைவில் குவா குவா

Tamil Mint

பப்ஜிக்கு தடை

Tamil Mint

சிறுநீரகத்தை விற்று குடும்ப வறுமையை போக்கிய அரசு ஊழியர்!

Tamil Mint

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதத்துக்கு பின்தான் தடுப்பூசி – மத்திய அரசு

sathya suganthi

ராமருக்கே விபூதி அடித்த அறக்கட்டளை! 10 நிமிடத்தில் ரூ.16.5 கோடி மோசடி? என்ன நடந்தது?

sathya suganthi

பாபர் மசூதி வழக்கு – அனைவரும் விடுதலை:

Tamil Mint