கொரோனா மூன்றாம் அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை – ஐசிஎம்ஆர்


கொரோனா மூன்றாம் அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை என்று ஐ சி எம் ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் குறைவானோரே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Also Read  திருமணத்தால் 100 பேருக்கு கொரோனா! - நான்கு பேர் மரணம்!

இந்த நிலையில் தற்போது டெல்டா பிளஸ் வகை கொரோனா அதிக அளவில் பரவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இந்த டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் மூன்றாம் அலை ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐபிஎம் ஆர் மற்றும் லண்டனைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் கொரோனா இரண்டாம் அலை போல கொரோனா மூன்றாம் நிலை தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும் அதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  வியட்நாமில் காற்றில் பரவும் புதிய வகை கொரோனா! - மக்கள் பீதி!

இதுமட்டுமல்லாமல் குழந்தை பிறப்பதற்காக தடுப்பூசிகள் பெரும் பங்கு வகித்து வருகிறது எனவும் மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்தியாவில் இதுவரை எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது தெரியுமா?

Shanmugapriya

“கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து” – ட்விட்டரின் குற்றச்சாட்டை மறுத்த மத்திய அரசு!

Lekha Shree

குட்டி யானையை அலேக்காக தூக்கிச் சென்ற வனத்துறை ஊழியர்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகிறார்

Tamil Mint

உணவு கொடுத்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு…! கட்டியணைந்து அன்பை பறிமாறிய குரங்கு…! வைரல் வீடியோ…!

sathya suganthi

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா! – கர்நாடகாவில் 30 குழந்தைகள் பாதிப்பு..!

Lekha Shree

பாபர் மசூதி இடிப்பு வழக்கு -அத்வானி வாக்குமூலம்.

Tamil Mint

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் நண்பருக்கு உதவ ஆயிரத்து 400 கிலோ மீட்டர் வாகனம் ஓட்டிய நபர்!

Shanmugapriya

ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று…!

Devaraj

ஆப்ரேஷனுக்காக கடினமாக உழைத்து சேர்த்த பணம்… நாசம் செய்த எலிகள்…!

Lekha Shree

பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சிறுவர்கள்; வீடியோ எடுத்து ரூ.300க்கு விற்ற கொடூரம்!

Tamil Mint

உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் அவலம் – கொரோனாவால் இறந்தவரின் உடலை கடித்து குதறிய நாய்..!

Devaraj