ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்கத் தவறினால் உலகிற்கே பிரச்சினை ஏற்படும்: தலிபான்கள் எச்சரிக்கை


ஆப்கானிஸ்தானில் ஆட்சியை உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸூபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறினர். இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆனால் எந்த நாடும் தலிபான் அரசை முறையாக அங்கீகரிக்கவில்லை. இதற்கிடையில் சீனாவும் பாகிஸ்தானும் தலிபான்களுடன் நல்லுறவை பேணி வருகின்றன.

Also Read  கழிவுநீர் துவாரத்திற்குள் தெரிந்த இரு கண்கள்… அதிர்ந்த தம்பதி!

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானையும், ஆட்சி நடத்தும் தலிபான் இயக்கத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என தலிபான் செய்தித் தொடர்பாளர் ஸூபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலக நாடுகளுக்கு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்பட்டால் அதற்கு தலிபான்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.

Also Read  தன்னைத் தானே திருமணம் செய்த மாடல் அழகி!!! 3 மாதங்களுக்கு பின் விவாகரத்து…..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஈஸ்டர் முட்டைகளில் போராட்டத்தை முன்னெடுத்த மக்கள்…! கண்ணையும் கருத்தையும் கவர்ந்த புகைப்படங்கள்…!

Devaraj

சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா! – 40 லட்சம் மக்கள் வசிக்கும் நகரம் முடக்கம்!

Lekha Shree

விண்வெளியில் இருந்து கட்டுப்பாட்டை இழந்து திரும்பும் சீன ராக்கெட்…!

Lekha Shree

ஆப்கானுக்கு பாய் சொன்ன அமெரிக்கா: குண்டு முழக்கங்களுடன் கொண்டாடிய தாலிபான்கள்

suma lekha

உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று.

Tamil Mint

காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு… தாலிபான்கள் கண்டனம்..!

suma lekha

அமெரிக்க அதிபரின் சம்பளம், வசதிகள் என்னென்ன?

Tamil Mint

இந்த சிறிய கார் மேட்-க்கு 25 ஆயிரம் ரூபாயா? – ஆன்லைன் ஆர்டரால் அதிர்ச்சி

Shanmugapriya

மீன்களுக்காக கடலுக்குள் இறக்கப்படும் 40 காலி பஸ்…! இலங்கை அரசின் அசத்தல் திட்டம்…!

sathya suganthi

உலகில் முதல் முறையாக ஒரு நபருக்கு 2 முறை கொரோனா உறுதி – வைரஸின் மரபணுவில் மாற்றம்

Tamil Mint

கருக்கலைப்பு செய்வதை சட்ட உரிமையாக்கக் கோரிக்கை..! – போராட்டத்தில் இறங்கிய பெண்கள்..!

Lekha Shree

வாயை பிளந்து World Record செய்த பெண்: அடி தூள்….!

mani maran