ஒரு மில்லியன் கொசுக்கள் உங்களை கடித்தால் என்னவாகும் தெரியுமா.? | கற்பனைகளின் கதை – 02


கொசுக்கள் கடிச்சாலே நமக்கு எரிச்சலா வரும் அதுவும் மழை காலத்துல கொசுக்கள் தொல்லை தாங்கவே முடியாது. தூங்கும் போதுலாம் செம டென்ஷன் ஆகிடும். ஒருவேளை ஒரு மில்லியன் அதாவது 10 லட்சம் கொசுக்கள் நம்மல கடிச்சா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சு பாத்து இருக்கீங்களா. அத பத்தினா காணொளி தான் இது.

கொசுக்கள் அதிகமா இருக்க கூடிய இடத்துல நம்ம போனாலே போதும் உடம்புல கண்டு கண்டா வீங்கிடும். அதுக்கு காரணம் கொசுக்கள் நம்ம கடிக்கிறது தான். கொசுக்களுக்கு எப்போதுமே நமது உடலில் உள்ள ரத்தம் தான் நொறுக்கு தீனி. எத்தனை முறை குடித்தாலும் மீண்டும் மீண்டும் வந்து கடித்து இம்சை கொடுக்கும்.

Also Read  இன்று புலிகள் தினம், நீங்களும் இதை செய்யலாமே...

துர்நாற்றம் வீசும் நீர் நிலை பக்கத்துலயோ, உயரமா வளர்ந்து நிக்குற புற்கள் அருகிலையோ போனாலே போதும் ஒரு வித சத்தம் கேட்கும். அந்த சத்தத்த கேட்டாலே கண்டு புடிச்சிடலாம் கொசுக்கள் இருக்க இடம்னு. கொசுக்களில் பாத்தீங்கன்னா. 3500 வகைகள் இருக்கு. ஆனா அதுல 200 வகையான கொசுக்கள் மட்டும் தான் மனிதர்களோட ரத்தத்தை குடிக்கிற வகைகள். இதுல ரொம்பவே சுவாரஸ்யமான விஷயம் என்னனு பாத்தீங்கன்னா பெண் கொசுக்கள் மட்டும் தான் மனிதர்களோடு ரத்தத்தை ருசி பார்க்கும். ஏன்னா அது முட்டை இடுவதற்கு முன்னாடி நல்ல உணவு தேவை அதுக்காக தான்.

கொசுக்கள் நம்ம கடிக்கும் போது நமக்கு எந்தவித உணர்வும் இருக்காது. ஆனா, அது கடிச்சிட்டு தன்னோட ஊசி போன்ற மூக்கை வெளிய எடுக்கும் போது தான் நமக்கு உணர்வே வரும். அதுக்குள்ள கொசு கடிச்ச இடம் வீங்கிடும். கொசுக்கள் அதிகமா குறி வைக்குறது, கர்ப்பிணி பெண்களையும், உடல்பருமன் அதிகமா உள்ளவர்களையும் தான். அவங்க தான் உடனே எந்த வித reaction-உம் கொடுக்க மாட்டாங்க. அதுவும் உலகத்துல அதிகமா காணக்கூடிய O+ ரத்தம் கொண்ட மக்கள் தான் இதற்கு அதிக பலிகடா ஆகுறாங்க.

Also Read  சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் திடீர் புகை!

சுமார் 90,000 கொசுக்கள் நம்மை கடித்தால் சுமார் அரை லிட்டர் ரத்தம் நம் உடலில் காணாமல் போகும். அதுமட்டுமில்லாம தலை வலிக்கும், உடம்பு ரொம்ப பயங்கரமா வலிக்கும். 2,20,000 கொசுக்கள் உங்கள கடிச்சா உங்களோட உடம்புல இருக்க 20% ரத்தம் கொசுக்களுக்கு விருந்தா போகும். திடீரென ரத்த ஓட்டத்தில் குறைபாடு ஏற்பட்டு முக்கிய உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உள்ளது. மேலும், நம்மோட இதயம் ரத்த ஓட்டம் இல்லாம உடம்பு தடுமாறும்.

1 மில்லியன் அதாவது 10 லட்சம் கொசுக்கள் உங்கள கடிச்சா உடம்புல இருக்க 5 1/2 லிட்டர் ரத்தம் மொத்தமா உறிஞ்ச பற்றும். நம்மோட உடம்புல இருக்க ஒவ்வொரு நுனியிலும் 62 முறை கொசுக்கள் கடித்து நம்மோட ரத்தத்தை குடிச்சிரும். இது நடந்தால் அடுத்தது இறப்பு தான்.

Also Read  சோயிப் அக்தரை லைவ் ஷோவிலிருந்து வெளியேற சொன்ன தொகுப்பாளர்..! வைரலாகும் வீடியோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேதியியலுக்கான நோபல் பரிசுகள் 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு

Tamil Mint

“இப்படியெல்லாமா யோசிப்பாங்க?” – குக்கரை மணந்து 4 நாளில் விவாகரத்து செய்த வாலிபர்..! இதுதான் காரணமா?

Lekha Shree

புகலிடம் தேடிச் சென்ற அகதிகள் கடலில் மூழ்கி பலி…! 43 பேர் உயிரிழந்ததாக தகவல்…!

sathya suganthi

பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றம் – மார்க் ஜூக்கர்பெர்க் அறிவிப்பு..!

suma lekha

இரண்டாக உடைந்தது உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!

Shanmugapriya

29 நாடுகளுக்கு பரவிய ‘லாம்ப்டா’ வேரியண்ட்! எந்தளவிற்கு ஆபத்து?

Lekha Shree

கொரோனாவால் நீண்ட காலம் நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம் – ஆய்வில் தகவல்

sathya suganthi

கொரோனா தடுப்பூசி போட மறுப்பவர்களின் செல்போன் இணைப்பு துண்டிப்பு…!

sathya suganthi

நான்கில் ஒருவருக்கு காது கேட்காமல் போகும் அபாயம் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Jaya Thilagan

பதிப்பாளர் கொலை வழக்கு: 8 பேருக்கு மரண தண்டனை!

Tamil Mint

வெடித்து சிதறிய எரிமலை – வெளியேற்றப்படும் மக்கள்

Lekha Shree

கொரோனா நோயாளிகளுடன் கலந்துரையாடும் ரோபோ…! புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டு..!

Lekha Shree