a

இந்த 3 அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்… உங்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருக்கக்கூடும்..


கொரோனா வேகமாக பரவும் இன்றைய காலகட்டத்தில், அனைவரும் கொரோனா விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.. மேலும் கொரோனாவின் இந்த மூன்று அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உணர்ந்தால், அது உங்கள் நுரையீரல் பாதிப்படைந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்..

என்னென்ன அறிகுறிகள்.?

  • சுவாசிக்கும்போது உங்கள் மார்பில் லேசான அல்லது கூர்மையான வலி
  • வறட்டு இருமல் மற்றும் இருமல் போது மார்பு வலி
  • கீழ் மார்பில் வலி அல்லது நுரையீரலில் வீக்கம்
Also Read  கொரோனா தடுப்பூசி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதா...! ஆக்ஸ்போர்டு தயாரித்துள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி நிறுத்தம்...

இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்..

நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு வரும் மில்லியன் கணக்கான கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில், மருத்துவர்கள் இந்த மூன்று அறிகுறிகளையும் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த அறிகுறிகள் வெளிப்படும் நேரத்தில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 20 முதல் 25 சதவீதம் நுரையீரல் பாதிக்கப்படுவது ஆபத்தானது. உண்மையில், கொரோனா வைரஸின் புதிய வடிவம் நுரையீரலை நேரடியாக பாதிக்கத் தொடங்கியது.

இதன் காரணமாக, வயதான நோயாளிகள் அல்லது இதய நோய், புற்றுநோய் அல்லது நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இந்த அறிகுறிகள் ஆபத்தானது என்றும் எச்சரித்துள்ளனர்..

Also Read  இனி 6 மணி நேரம் மட்டுமே கடைகள் திறக்க அனுமதி.. அமலுக்கு வரும் பகுதி நேர ஊரடங்கு..

ஆனால் அதே நேரம் ஒரு சாதாரண ஆரோக்கியமான நபர், நுரையீரலை வலிமையாக்க தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் வரை உடல் பயிற்சிகளை செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, இயற்கை ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்ட வாழைப்பழங்கள், ஆப்பிள், தக்காளி, திராட்சை போன்றவற்றை உண்ணுங்கள், அவை நுரையீரல் பாதிப்பை குறைக்க உதவுகின்றன என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read  கண்ணின் கருவளையத்தை விரட்ட எளிதான வழிமுறைகள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிர் இருந்தால் மருத்துவர்!

Shanmugapriya

ஆவி பிடித்தல் கொரோனா பாதிப்பில் இருந்ததற்காக உதவுமா? – மருத்துவர்கள் கூறுவது என்ன

Shanmugapriya

குழந்தைகள் மூலமாகவே கொரோனா வேகமாக பரவுகிறது.. புதிய ஆய்வு..

Ramya Tamil

கொரோனா 3ம் அலை; தமிழகத்தில் தொடங்கியதா?

Jaya Thilagan

உங்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? அறிகுகள் என்ன? கண்டுபிடிப்பது எப்படி?

Jaya Thilagan

தொடரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை.. அரசு மருத்துவமனையில் 24 பேர் உயிரிழந்த அவலம்..

Ramya Tamil

கொரோனா மையத்தில் மது விருந்து… ஊழியர்கள் பணியிடை நீக்கம்!

Lekha Shree

கொரோனாவுக்கு முடிவு எப்போது? WHO வேதனை

Jaya Thilagan

“சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு கொரோனா தீவிரமாக இருக்கும்” – ஆய்வில் தகவல்

Shanmugapriya

கேரள முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..

Ramya Tamil

திணறும் கேரளா.. இன்று ஒரே நாளில் 41,971 பேருக்கு கொரோனா பாதிப்பு

Ramya Tamil

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – அலுவலகங்கள் 50% மட்டும் இயங்க உத்தரவு…!

Lekha Shree