கத்தினால் மட்டும் போதும்… ரூ.30,000 சம்பளம்! எங்கு தெரியுமா?


அமெரிக்காவை சேர்ந்த சிசிடிவி நிறுவனம் ஒன்று அந்நிறுவனத்தில் கொள்ளை, திருட்டு போன்ற சந்தேகத்திற்கு இடமாக ஏதும் நடந்தால் அதனை கண்காணிக்க கத்தினால் போதும் என்ற புது வகையான வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இந்த புது வகையான வேலைவாய்ப்பு அனைவரையும் ஈர்த்துள்ளது.

Also Read  'கோல்டன் கேர்ல்ஸ்' - 100வது பிறந்தநாள் கொண்டாடிய 3 தோழிகள்…!

வாஷிங்டனை தலைமையிடமாக கொண்ட லைவ்ஐ கண்காணிப்பு நிறுவனம் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தி அந்நிறுவனத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் சந்தேகத்திற்கு இடமாக ஆயுத கொள்ளையர்களால் திருட்டு, கொள்ளை ஏதும் நடந்தால் இந்தியாவில் இருந்தபடியே அந்த ஆபரேட்டர் உடனடியாக கத்தி அங்கு அனைவரையும் அலெர்ட் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

அதற்கான ஆட்களை தேர்ந்து எடுத்து வருகிறது அமெரிக்காவை சேர்ந்த சிசிடிவி நிறுவனம்.
இந்த வேலைக்காக அந்நிறுவனம் 399 அமெரிக்க டாலர் இந்திய ரூபாயின் படி மாதத்திற்கு சுமார் ரூபாய் 29,644 வரை சம்பளமாக கொடுக்க தயாராக உள்ளது.

Also Read  14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த பெண் கைது! கர்ப்பமாக உள்ளதாக போலீஸ் தகவல்!

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், “இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 12ம் வகுப்பு முடித்தவராக அல்லது அதற்கு மேல் படித்தவராக இருக்கலாம்.

மேலும் இந்த வேலை முழுக்க முழுக்க கணினியைக் கொண்டு செயல்படுவதால் கணினி பற்றிய அடிப்படை திறன் உள்ளவராக இருக்க வேண்டும்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read  தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமருக்கு கொரோனா...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

லேசான கொரோனா பாதிப்பு இருந்தா நல்லதுதான் – அமெரிக்க ஆய்வில் தகவல்

sathya suganthi

ஏன் திருமணம் செய்துகொள்ள வேண்டும்? – மலாலா

Shanmugapriya

“ஒடுக்க நினைத்தால் தலை அடித்து நொறுக்கப்படும்” – அமெரிக்காவை எச்சரித்தாரா ஜின்பிங்?

Lekha Shree

சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் முடக்கம்…!

sathya suganthi

விஸ்வரூபம் எடுக்கும் நைஜீரியா மாணவிகள் கடத்தல் விவகாரம்! உடனடியாக விடுவிக்கப்பட ஐ.நா. வலியுறுத்தல்!

Lekha Shree

வெடித்து சிதறிய எரிமலை – வெளியேற்றப்படும் மக்கள்

Lekha Shree

இந்தியக் கலை “யோகா”…! நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த சாதனை…!

sathya suganthi

செவ்வாய் கிரகத்தில் வானவில் – சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்!

Lekha Shree

கொரோனாவால் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படும் LBGTQ இளைஞர்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்

sathya suganthi

துபாயில் நிர்வாண படப் பிடிப்பில் ஈடுபட்ட 12 யுக்ரேனிய பெண்கள்… UAE அரசு கொடுத்த தண்டனை என்ன தெரியுமா?

Devaraj

தைவான் டு ஜப்பான் – காண்டாமிருகத்தின் காதல் பயணம்…!

Lekha Shree

2019 ஆம் ஆண்டில் உலகளவில் நடந்த 20 பயங்கரவாத தாக்குதல்களில், குறைந்தது ஆறு தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் பதிவாகியுள்ளன

Tamil Mint