சென்னை ஐஐடி-யில் 66 மாணவர்கள், நான்கு பணியாளர்கள் உட்பட 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


சென்னை ஐஐடி யில் இதுவரை  66 மாணவர்கள், நான்கு பணியாளர்கள் உட்பட 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி வளாகத்தில் நான்கு மாணவர்களுக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதில் மெஸ் பணியாளர்கள் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Also Read  பேஸ்புக்கில் வைரலான தபால் ஓட்டு - தென்காசியைச் சேர்ந்த ஆசிரியை கைது!

தொடர்ந்து பாதிப்பு அதிகரிக்கவே மெஸ் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து காண்டேக்ட் ட்ரேசிங் செய்ததில் 11ஆம் தேதி 11 பேருக்கும், 12அ ம் தேதி 12 பேருக்கும், 13ஆம் தேதி 32 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஆன்லைன் செய்தி தளமான தினகரன், செய்தி வெளியிட்டுள்ளது. 

Also Read  மே 1 முழு ஊரடங்கு தேவையில்லை - தமிழக அரசு

இதனால் ஐஐடி வளாகத்தில் ஆய்வகங்களும் மூடப்பட்டுள்ளன. மாணவர்களும் ஆசிரியர்களும் தனிமைப்படுத்திக் கொண்டு விடுதி அறைகளில் இருந்தோ அல்லது வீடுகளில் இருந்தோ பணி செய்ய உத்தரவிட்டுள்ளனர். மொத்தம் 774 மாணவர்களில் 408 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னை: எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை தொடக்கம்

Tamil Mint

“ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி!

Lekha Shree

திருக்குறள் கூறினால் பெட்ரோல் இலவசம்! பாராட்டுக்களை குவிக்கும் பெட்ரோல் பங்க் உரிமையாளரின் தமிழ் பற்று!

Tamil Mint

நிவர் புயல் மீட்பு நடவடிக்கை: தமிழகத்தில் ராணுவம் வருகை

Tamil Mint

இறந்த பிறகு தடுப்பூசி போட முடியுமா? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சித்தார்த்…!

sathya suganthi

பெருவெள்ளத்தில் இருந்து அதிமுக பாடம் கற்கவில்லை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

Tamil Mint

அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் உறுதி: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint

அதிமுகவில் தொடரும் போஸ்டர் யுத்தம்? – வைரலாகும் ஈபிஎஸ் ஆதரவாளர்களின் பதிலடி போஸ்டர்!

Lekha Shree

திமுக, அதிமுகவுக்கு பாஜக வைத்த செக்!

Lekha Shree

டாஸ்மாக் கடை நேரம் குறைப்பு.. தமிழக அரசு அறிவிப்பு…

Ramya Tamil

ஔவையார், பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டி பேசிய மோடி!

Tamil Mint

உறவினர்களுக்கு இ-டெண்டர் அளிக்கப்படும் மாயம் என்ன? கமல் கேள்வி

Devaraj