சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு


சென்னை ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள்  என 183 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அடங்கிய 4 குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். ஒவ்வொரு குழுவினரும் ஒவ்வொரு விடுதியில் மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனையை நேற்று காலை மேற்கொள்ள தொடங்கினர். 

Also Read  ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு விசாரணை 90% நிறைவு - ஆறுமுகசாமி ஆணையம் தகவல்!

மேலும் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நிற்க வைத்து மாணவர்களின் முகவரி உள்பட சுயவிவரங்கள் பெற்று அவர்களின் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டன.

இந்த நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

Also Read  வீடுதோறும் வாஷிங்மிஷின் வழங்க அரசிடம் எங்கு பணம் உள்ளது? – சீமான்

சென்னை ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதியானது என ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முருகனை பழித்தது கண்டிக்கத்தக்கது என்பதே திமுகவின் நிலைப்பாடு: சொல்கிறார் ஆர்.எஸ். பாரதி

Tamil Mint

கோடம்பாக்கத்தில் இத்தனை பேருக்கு கொரோனவா ?

Tamil Mint

மதுரையில் ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – மு.க. அழகிரியை சந்திக்க வாய்ப்பு!

Lekha Shree

கொரோனா பரிசோதனைக்கு புதிய கட்டண முறை அறிவிப்பு!

Lekha Shree

“அந்த நடிப்புக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும்!” – சசிகலா கண்ணீர் வடித்தது பற்றி ஜெயக்குமார் கருத்து..!

Lekha Shree

வடகிழக்கு பருவமழை- சென்னை, திருப்பத்தூர், சிவகங்கையில் இயல்பைவிட 40 சதவீதம் அதிக மழை

Tamil Mint

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 17 இடங்களில் நடந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றி பெற்றது,

Tamil Mint

“தமிழக பாஜக-வை எதிர்த்தால், தொழிலில் கை வைப்போம்!” – பகிரங்கமாக மிரட்டும் அண்ணாமலை

suma lekha

தமிழகம்: ஊரடங்கு நீட்டிப்பு… புதிய தளர்வுகள் அறிவிப்பு..!

Lekha Shree

தமிழக ரேஷன் கடைகளில் நவம்பர் வரை இலவச கோதுமை

Tamil Mint

அதிமுக வேட்பாளரை ஊருக்குள் நுழைய விடாமல் சண்டை போட்ட பொதுமக்கள்… வைரல் வீடியோ!

Devaraj

ஸ்டாலின் எப்போது முதல்வராக பதவியேற்கிறார்..? நாளை முக்கிய ஆலோசனை..

Ramya Tamil