இசையமைப்பாளர் இளையராஜா-பிரசாத் ஸ்டூடியோ வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு


இசையமைப்பாளர் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் அலுவலகம் இயங்கிவந்தது. 

Also Read  வீதிகள் வெறிச்சோடட்டும்; உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் - மு.க.ஸ்டாலின்

இந்த அலுவலகத்தில் இருந்தபடிதான் அவர் திரைப்படங்களுக்கு இசை அமைக்கும் பணியை மேற்கொண்டார். இந்த நிலையில் அந்த அலுவலகத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்றியதால் மன உளைச்சலுக்கு ஏற்பட்டது எனவும் அதற்காக பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் சாய்பிரசாத், ரமேஷ் ஆகியோரிடம் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். 

Also Read  பிரபல பட்டிமன்ற பேச்சாளருக்கு முக்கிய பொறுப்பு… தமிழக அரசு அதிரடி!

அந்த மனுவில், “ஸ்டூடியோவில் இருந்த தனக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் தன்னை வெளியேற்றியது நியாயமற்றது. என் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் தலையிட பிரசாத் ஸ்டூடியோவுக்கு தடைவிதிக்க வேண்டும்” என்று கோரினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனுவுக்கு வருகிற 17-ந் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Also Read  நடிகர் விவேக்கின் உடல்.. கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்..

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘முத்த ஓவியம்!’ – 3000 முத்தங்களால் வரையப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலினின் உருவம்..!

Lekha Shree

“வெட்கி தலைகுனிகிறேன்” – ஆப்கான் விவகாரம் குறித்து நடிகை ஏஞ்ஜெலினா ஜோலி..!

Lekha Shree

இசைஞானியின் பிறந்தநாள்: அவர் குறித்த சில சுவாரசியத் தகவல்கள்..!

Lekha Shree

நேற்று ஜனநாயக கடமை; இன்று தொழில் பக்தி – அசத்தும் ‘தளபதி’ விஜய்!

Lekha Shree

சாலையோர மக்களுக்கு உணவளிக்கும் ஷகிலா! – குவியும் பாராட்டுக்கள்

Shanmugapriya

திமுக கொடிக்கம்பம் நட்ட போது உயிரிழந்த சிறுவன் வழக்கில் ஒருவர் கைது!

suma lekha

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‘மிஸ் இந்தியா’ அழகி..!

Lekha Shree

எகிறும் உயிர் பலி – தமிழகத்தில் ஒரேநாளில் 467 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

Lekha Shree

பிக்பாஸ் புகழ் ரைசாவுக்காக இந்த நிலைமை…! கொதிக்கும் ரசிகர்கள்…!

Devaraj

ரூ.1 லட்சம் அபராதம் – நடிகர் விஜய் மேல்முறையீடு..!

Lekha Shree

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சகாயம் ஐஏஎஸ்

Tamil Mint

‘விக்ரம்’ அப்டேட் – 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு..! புகைப்படம் வெளியிட்ட லோகேஷ்..!

Lekha Shree