a

வாழ்த்துகள் டா…! இளையராஜாவுக்கு உரிமையுடன் வாழ்த்துகள் சொன்ன பிரபலம்…!


எம்.ஜி.ஆர். காலம் தொட்டு தற்போது உதயநிதி ஸ்டாலின் திரைப்படம் வரை இசையால், தனது பாடல்களால் ரசிகர்களை கட்டி போட்ட இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பிறந்தநாள்.

சந்தோசம், அழுகை, கோபம், தனிமை, விரக்தி, காதல், காமம் என எல்லா உணர்வுகளையும் பாடல்களால் உணர வைக்கும் இசைஞானிக்கு பச்சிளம் குழந்தை முதல் பல்போன கிழவன் வரை ரசிகர்கள் உண்டு.

Also Read  மாநாடு படத்தில் இணைந்த குக் வித் கோமாளி பிரபலம்! அட இவரா !ரசிகர்கள் மகிழ்ச்சி...

இத்தகைய மேஸ்ட்ரோவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்கள் பாணியில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இளையராஜாவுடன் இணைந்து 1977 இல் 16 வயதினிலேவில் தொடங்கி முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில், சிவப்பு ரோஜா என தமிழ் சினிமாவில் நீக்கமற பல வெற்றி படங்களை கொடுத்த பாரதிராஜாவும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 02.06.2021

உனக்கும், உன் இசைக்கும், நம் உறவுக்கும் என்றும் வயதில்லை, வாழ்த்துகள்டா என்று இளையராஜாவுக்கு பாரதிராஜா பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சுரேஷ் ரெய்னாவுடன் விஜய் டிவி பிரபலம் எடுத்து கொண்ட புகைப்படம் இதோ…!

Lekha Shree

இணையத்தில் வைரலாகும் அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படம்!

Shanmugapriya

சொன்னபடி திரையில் கர்ணன் காட்சியளிப்பான்…. தயாரிப்பாளர் ட்விட்…

VIGNESH PERUMAL

2.5 கோடியா இல்லை 25 லட்சமா? அஜித் கொடுத்த கொரோனா நிவாரணம் எவ்வளவு? முழு விவரம் இதோ!

sathya suganthi

நடிகர் விக்ரம் ரூ. 30 லட்சம் நிதியுதவி…!

Lekha Shree

கர்ணன் படத்தின் 2வது பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா? – சூப்பர் அப்டேட் இதோ…!

Shanmugapriya

‘தளபதி’ விஜய்யிடம் கோரிக்கை வைத்த விஜய் டிவி டிடி…!

Lekha Shree

என் கஷ்டம் உனக்கு புரியுதா?… காதலர் தினத்தில் சிம்பு வெளியிட்ட வைரல் வீடியோ…!

Tamil Mint

சோகத்தில் சரண்யா பொன்வண்ணன், காரணம் இது தான்

Tamil Mint

தெலுங்கிலும் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்…!

Jaya Thilagan

ஹாலிவுட் ரீமேக்கில் சூப்பர் ஸ்டார் படம்… இயக்குநரே சொன்ன தகவலால் ரசிகர்கள் உற்சாகம்…!

Tamil Mint

பூவே பூச்சூடவா சீரியலில் இணைந்த மெட்டி ஒலி பிரபலம்!

Lekha Shree