a

தொடரும் மது கடத்தல் சம்பவங்கள்… வெளியான அதிர்ச்சி வீடியோ..!


காய்கறி மூட்டைகளுக்கு நடுவே குவியல் குவியலாக மது பாட்டில்கள் இருக்கும் வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கார்நாடகா மாநிலத்தில் 3 நாட்கள் மதுக்கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால், அங்கிருந்து மது பாட்டில்களை வாங்கிவந்து சட்டவிரோதமாக அதிக விலைக்கு தமிழகத்திலும் கேரளாவிலும் விற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: தற்போதைய முன்னிலை நிலவரம்…!

இந்நிலையில் காய்கறி மூட்டைகளுக்கு நடுவே குவியல் குவியலாக மது பாட்டில்கள் சிக்கிய வீடியோவை போலீசார் வெளியிட்டதும் அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இப்படி தொடரும் மது கடத்தல் சம்பவங்கள் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

Also Read  அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும்: முதல்வர் பழனிசாமி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரம் இதோ!

Lekha Shree

அக்.15 முதல் பள்ளிகள் திறப்பு; மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?- முழு விவரம்

Tamil Mint

கூக்கு…கூக்கு…பாடலுக்கு நடனமாடிய போலீஸ்! இணையத்தை கலக்கும் வீடியோ…!

Devaraj

‘மின்கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்’-மு.க.ஸ்டாலின்

Tamil Mint

உள்குத்து நிர்வாகிகள்… டோஸ் விட்ட ராமதாஸ்…

Devaraj

“இனி நரபலிக்கு இடம் தரக்கூடாது” – 5 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டது குறித்து ஸ்டாலின் ட்வீட்!

Shanmugapriya

சசிகலாவின் தமிழக வருகை – எல்லை மீறிய மீம் கிரியேட்டர்கள்! இது வேற லெவல்!

Tamil Mint

அபராத தொகையை செலுத்த அனுமதிக்க கோரி சசிகலா மனுத்தாக்கல்:

Tamil Mint

கலைவாணர் அரங்கத் தில் இன்று முதல் தமிழக சட்டமன்ற கூட்டம்

Tamil Mint

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் – சீமான் ட்வீட்!

Lekha Shree

நிரம்பி வழியும் சேலம் அரசு மருத்துவமனை.. கோவிட் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை..

Ramya Tamil

ஒரு வாரத்திற்கு உணவகங்களை மூட உத்தரவு! – எங்கு தெரியுமா?

Shanmugapriya