பிரபலமான இந்திய படங்களின் பட்டியலில் விஜய்யின் ‘மாஸ்டர்’ முதலிடம்…!


பிரபல திரைப்பட தரவுகள் இணையதளமான ஐஎம்டிபி-ன் 2021ம் ஆண்டின் பிரபலமான இந்திய படங்கள் பட்டியலில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் சிறந்த படங்கள், பிரபலமான படங்கள் உள்ளிட்ட பல பட்டியல்களை ஐஎம்டிபி இணையதளம் வெளியிடும். அதன்படி தற்போது 2021 ஆம் ஆண்டு இதுவரை வெளியான இந்திய படங்களில் பிரபலமான படங்கள் என்னென்ன என்கிற கணக்கெடுப்பை நடத்தி உள்ளது இந்த இணையதளம்.

Also Read  'பிக் பாஸ்' ரம்யா பாண்டியனுக்கு அறுவை சிகிச்சை…!

இந்த பட்டியலில் திரைப்படங்களோடு வெப்சீரிஸின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஐஎம்டிபி ப்ரோ தளத்தின் தரவுகள் அந்தந்த திரைப்படங்களின் பக்கங்கள் எத்தனை முறை இந்தியாவில் இருக்கும் பயனர்களால் பார்க்கப்பட்டுள்ளது ஆகியவற்றைக் கொண்டு இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டு உள்ளது.

இதில் த்ரிஷ்யம் 2 மற்றும் கர்ணன் உள்ளிட்ட படங்களை பின்னுக்குத்தள்ளி மாஸ்டர் படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

Also Read  மேலாடை இன்றி கோட் மட்டும் அணிந்து ரைசா வெளிட்ட ஹாட் புகைப்படம்…!

2021 பிரபலமான திரைப்படங்கள்/வெப்சீரிஸ் முழு பட்டியல்:

மாஸ்டர், ஆஸ்பிரண்ட்ஸ் (வெப் சீரிஸ்), தி வை டைகர், த்ரிஷ்யம் 2, நவம்பர் ஸ்டோரி, கர்ணன், மகாராணி (வெப் சீரிஸ்), க்ராக், தி கிரேட் இந்தியன் கிட்சன்.

Also Read  விஷ்ணு விஷால்-ஜுவாலா கட்டா திருமணம் - வைரலாகும் மெஹந்தி புகைப்படங்கள்..!

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்கள் மற்றும் வண சீரிஸ்கள் அனைத்தும் 7 மற்றும் அதற்கு அதிகமான மதிப்பீட்டை பெற்றுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இந்திய அளவில் முதலிடம் பிடித்த ‘வாத்தி கம்மிங்’… காரணம் என்ன தெரியுமா?

HariHara Suthan

Chef தாமுவிற்கு இவ்வளவு பெரிய மகள்களா..! அவரே வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல்…

HariHara Suthan

பிக்பாஸ் குரலுக்குச் சொந்தக்காரர் இவரா?… பாலாஜி முருகதாஸால் வைரலாகும் வீடியோ…!

Tamil Mint

மீண்டும் அழகாக மாறிய ரைசா…நலம் தானா என விசாரிக்கும் ரசிகர்கள்…

sathya suganthi

விக்ரம் – வேதா இந்தி ரீமேக் – வெளியான மாஸ் அப்டேட்..!

Lekha Shree

விரைவில் உருவாகும் ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் 2ம் பாகம்?

Lekha Shree

அருண் விஜய் – இயக்குனர் ஹரி மாஸ் கூட்டணி! AV33 படத்தின் சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

பூர்ணாவிடம் திருமண மோசடி: நான்கு நபர்கள் கைது

Tamil Mint

சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி…!

sathya suganthi

சிறுமியுடன் அதிவேக பைக் பயணம் – சாலை விபத்தில் பிரபல இயக்குநரின் 20 வயது மகன் உயிரிழப்பு…!

sathya suganthi

விக்ரம் பட நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு… காதல் தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்…!

Tamil Mint

சின்னத்திரையை அடுத்து வெள்ளித்திரையிலும் புகழ்-சிவாங்கி காம்போ…! வெளியான ‘செம’ அப்டேட்!

suma lekha