சமையல் எண்ணெய் மீதான சுங்கவரி நீக்கம் – மத்திய அரசு


சமையல் எண்ணெய் மீதான சுங்கவரி நீக்கப்பட்டுள்ளதாக இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

சமையல் எண்ணெய்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5 சதவீத சுங்க வரி முற்றிலும் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை போன்று இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை உச்சத்தைத் தொட்டு வருகிறது.

முன்னதாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இந்நிலையில், சமையல் எண்ணெய்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் 2.5 சதவீத சுங்க வரி முற்றிலும் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Also Read  "இந்தியாவின் உருமாறிய கொரோனா 17 நாடுகளுக்கு பரவி உள்ளது" - உலக சுகாதார அமைப்பு

2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட சமையல் எண்ணெய் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரூ. 180க்கு விற்பனையானது.

இந்நிலையில் அத்தியாவசிய தேவையான பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், சோயா பீன் எண்ணெய் இறக்குமதி மீதான 2.5 சதவீத சுங்க வரி நீக்கப்பட்டுள்ளது.

Also Read  ’ஆப்கான் விவகாரமும் இந்தியாவின் நிலைப்பாடும்’... அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு..!

மத்திய அரசு சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கொரோனா பரவலை தடுக்க வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டும்” – நிதி ஆயோக்

Shanmugapriya

வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கனிமொழியிடம் முறையிட்ட சின்மயி

sathya suganthi

கருப்பு மற்றும் வெள்ளையை அடுத்து மிரட்ட வரும் மஞ்சள் பூஞ்சை! – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

Lekha Shree

கொரோனா நோயாளிகளுக்கு அடுத்தடுத்து நிகழும் சோக முடிவு – சிகிச்சை மையத்தில் தீவிபத்து

Devaraj

தீபாவளிக்கு கிஃப்டாக ஸ்வீட்ஸ்க்கு பதில் ‘இதை’ ஊழியர்களுக்கு கொடுத்து அசத்திய தலைவர்..!

Lekha Shree

குழந்தை பிறப்பு முதல் பிணவறை வரையில் எல்லா துறைகளிலும் கையூட்டு பெறப்படுகிறது: கமல்ஹாசன்

Tamil Mint

ரஜினி முடிவு பற்றி சீமான், திருமா, குஷ்பு மற்றும் கராத்தே கருத்து, வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டனர்

Tamil Mint

கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார் பொன்முடி

Tamil Mint

மறைந்த நண்பரின் மருத்துவமனையை திறந்து வைத்த சந்தானம்

Tamil Mint

திருப்பதியில் 11-ம் தேதி முதல் இலவச தரிசனம் ரத்து!

Shanmugapriya

மது அருந்தி திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை! – ஆத்திரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்!

Shanmugapriya

காஞ்சிபுரம் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனம் ரத்து

Tamil Mint