a

பிரதமர் மோடி உரையின் முக்கிய அறிவிப்புகள்…!


பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுதல் மற்றும் கொரோனா விதிகளை பின்பற்றுதல் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அவரது உரையில், “கொரோனாவை தடுக்க தடுப்பு ஊசியே பேராயுதம். மூக்கில் செலுத்தும் தடுப்புமருந்து உள்பட மேலும் 3 தடுப்பூசிகள் பரிசோதனைகள் உள்ளன.

Also Read  PCOD, மாதவிடாய் பிரச்னை இருந்தால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா…?

ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு இனி இலவசமாக தடுப்பூசி வழங்கும். தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும்.

பொதுமுடக்கம் மற்றும் தளர்வுகள் குறித்து முடிவெடுப்பதை மாநில அரசுகளிடமே விட்டுள்ளோம். நாட்டில் உற்பத்தியாகும் தடுப்பூசிகள் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்” என கேட்டுக்கொண்டார்.

Also Read  திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 15 பேர் கொரோனாவால் உயிரிழப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டெல்லியில் உருகிய தார் சாலைகள்…! 76 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்ச வெப்பநிலை…!

Devaraj

நாளை கேவாடியா – அகமதாபாத் இடையே கடல் விமான சேவையை துவக்கி வைக்கிறார் பிரதமர்

Tamil Mint

இந்தியாவில் கொரோனா 3ம் அலை அபாயம்! – எச்சரிக்கும் எய்ம்ஸ் தலைவர்

Lekha Shree

தொடர் கனமழையால் பீகாரின் பல மருத்துவமனைகளில் புகுந்த வெள்ளம்!

Shanmugapriya

மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவால் உயிரிழப்பு…!

sathya suganthi

கொரோனா பாதிப்புக்கு மேலும் 2 புதிய அறிகுறிகள்…!

Devaraj

கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய் கடிக்கான ஊசி – அரசு மருத்துவமனை அலட்சியத்தின் உச்சம்!

Devaraj

“பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம்” – பிரதமர் மோடி

Lekha Shree

யாஸ் புயல் சேதங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் – பாதியில் வெளியேறிய முதல்வர் மம்தா பானர்ஜி!

Lekha Shree

பிரணாப் முகர்ஜி உடல் இன்று தகனம், பிரதமர் நேரில் அஞ்சலி

Tamil Mint

கொரோனா புதிய பாதிப்புகளை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகம்…!

sathya suganthi

இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா உயிரிழப்புகள்! நிலவரம் என்ன?

Lekha Shree