பிரபல பட்டிமன்ற பேச்சாளருக்கு முக்கிய பொறுப்பு… தமிழக அரசு அதிரடி!


பட்டிமன்ற பேச்சாளர், நடிகர் திண்டுக்கல் ஐ. லியோனிக்கு முக்கிய பொறுப்பை கொடுத்துள்ளது தமிழக அரசு.

பிரபல பட்டிமன்ற பேச்சாளராக மக்களிடையே பிரபலமான திண்டுக்கல் ஐ. லியோனி அண்மையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நடித்து வருகிறார்.

Also Read  தமிழகம்: +2 தேர்வு நடத்த வலுக்கும் ஆதரவுகள்..!

இந்த சீரியலில் தேவயானியின் மாமனாராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் லியோனி. இதனால் சீரியல் பார்வையாளர்களிடமும் இவர் பிரபலமாக இருக்கிறார்.

இந்நிலையில், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். கலைஞர் கருணாநிதி ஆட்சி காலம் தொட்டு சமூகநீதி கருத்துக்களைப் பேசி வந்தவர் திண்டுக்கல் ஐ. லியோனி.

Also Read  தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ் - தமிழக அரசு

தற்போது தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக இவரை நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் நில அதிர்வு!

Lekha Shree

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் – மருத்துவமனை

Tamil Mint

முதல்வரின் தாயார் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

Tamil Mint

நாளை முதல் தமிழகத்தில் சுங்கக் கட்டணங்கள் உயர்வு, மக்கள் அதிர்ச்சி

Tamil Mint

முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் நியமனம்!

Lekha Shree

சென்னை மக்களுக்கு குட் நியூஸ் – வருகிறது சிங்கார சென்னை 2.0 திட்டம்…!

sathya suganthi

பாஜக மற்றும் அதிமுக கூட்டணியைத் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.

Tamil Mint

ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிய மாற்றம்

Tamil Mint

சென்னையில் அதிர வைக்கும் அளவுக்கு எகிறிய பாதிப்பு எண்ணிக்கை! முழு விவரம் இதோ!

Lekha Shree

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை

Tamil Mint

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்! முழு விவரம் இதோ!

Lekha Shree