a

கொரோனா தடுப்புப் பணியில் ரோபோ…!


கொரோனா பரவல் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களின் உயிரை காக்க மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த மகத்தான பணியில், முன்களப் பணியாளர்கள் பலரும் நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதற்கு தீர்வு காணும் விதமாக, நோயாளிகளைக் கவனிப்பதற்காக புதிய வகை ரோபோவை ஹாங்காங் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த ரோபோவுக்கு அவர்கள் கிரேஸ் என்று பெயரிட்டுள்ளனர். முதியவர்கள், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

செவிலியரைப் போல நீல நிற உடை இந்த ரோபோவுக்கு அணிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரோபோவுக்கு ஆசிய பிராந்திய அம்சங்கள் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன.

இந்த ரோபோ தனது மார்புப் பகுதியில் உள்ள கருவிகள் மூலம் மனிதர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதோடு, செயற்கை நுண்ணறிவுத் திறன் மூலம் நோயாளிகளின் பிரச்சினைகளை எளிதில் கண்டறிகிறது.

இதன்மூலம் முன்களப் பணியாளர்களின் பணிச்சுமையைக் குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  மொபைல் மூலம் இ-பாஸ் பெறுவது எப்படி?முழு விவரம் இதோ!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமெரிக்கா: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் செவிலியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

Tamil Mint

ஐபோன் என நினைத்து ஐபோன் போன்று இருக்கும் மேஜையை ஆர்டர் செய்த சிறுவன்! – பிறகு என்ன ஆனது தெரியுமா?

Shanmugapriya

ஹமாஸ் அமைப்பின் தலைவர் வீட்டை தாக்கிய இஸ்ரேல் – 168 பேர் பலி!

Lekha Shree

“அடுத்த முறையும் நான் தான் அதிபர்” – முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்

Lekha Shree

அமெரிக்காவின் முதல் பெண் நிதியமைச்சராக தேர்வான 74 வயது ஜேனட் ஏலன்! குவியும் பாராட்டு!

Tamil Mint

வேதியியலுக்கான நோபல் பரிசுகள் 2 பெண்களுக்கு கூட்டாக அறிவிப்பு

Tamil Mint

தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட 18 செ.மீ மீன்; கடலுக்குச் சென்றபோது நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | வீடியோ

Tamil Mint

உரிமையாளர் மீது அதீத பாசம்; ஆம்புலன்ஸ் பின்னாலேயே பல கி.மீ தூரம் ஓடிய நாய்!

Shanmugapriya

கொரோனா 2ம் அலை தீவிரம் – இந்தியாவிற்கு கைகொடுக்கும் நியூயார்க்!

Lekha Shree

குறுக்கு நெடுக்காய் சிக்கிய கப்பலில் கேப்டன் உள்பட 25 ஊழியர்களும் இந்தியர்கள்…! சூயஸ் கால்வாயில் நடப்பது என்ன?

Devaraj

சுனாமி ஆழிப் பேரலை தாக்கிய தினம் இன்று

Tamil Mint

டிரம்ப் மருத்துவமனையில் அனுமதி: தேர்தல் பணிகள் நிறுத்தம்

Tamil Mint