a

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிர் இருந்தால் மருத்துவர்!


கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால் தனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு புதிய உச்சம் அடைந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளிலேயே நான்கரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Also Read  நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.. ரயில்வே அறிவிப்பு..

மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோருக்கும் தொற்று ஏற்படுகிறது.

இந்த நிலையில் லக்னோவில் மிகவும் பிரபலமான மருத்துவர் பாசல் கரீம் என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொற்று உறுதியான நிலையில் 16ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Also Read  இந்தியாவில் இந்து மரபணு மட்டும்தான் உள்ளது - ஆர்எஸ்எஸ் தலைவர் தத்தாத்ரேயா சர்ச்சை பேச்சு!

பின்னர் தற்போது மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா அண்டாத 5 நாடுகள்…! கொடுத்து வைத்த நாடுகளின் பட்டியல் இதோ…!

Devaraj

ஊரடங்கு அச்சத்தால் புலம்பெயரும் வடமாநில தொழிலாளர்கள்

Jaya Thilagan

மரிக்காத மனித நேயம்; கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் மசூதிகள்!

Shanmugapriya

ஆவி பிடித்தல் கொரோனா பாதிப்பில் இருந்ததற்காக உதவுமா? – மருத்துவர்கள் கூறுவது என்ன

Shanmugapriya

கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறிய நாய் கைது!

Shanmugapriya

கொரோனா தடுப்பூசி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதா…! ஆக்ஸ்போர்டு தயாரித்துள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி நிறுத்தம்…

VIGNESH PERUMAL

கொரோனா கட்டுப்படுத்த மத்திய அரசின் ஐந்து முனை திட்டம்…!

Devaraj

கேரள முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..

Ramya Tamil

தமிழக அரசு மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை..

Ramya Tamil

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..

Ramya Tamil

“வேறு மருத்துவமனைக்கு சென்று விடுங்கள்” – ஆக்சிஜன் பற்றாக்குறையால் பரிதவிக்கும் நோயாளிகள்!

Shanmugapriya

“பொது மக்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம்” – அறிவிப்பை வெளியிட்ட நாடு எது தெரியுமா?

Shanmugapriya