a

ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை நொடி பொழுதில் காப்பாற்றிய ஊழியர்…!


ரயில் தண்டவாளத்தில் ரயில் வரும் நேரத்தில் தவறி விழுந்த குழந்தையை, ரயில்வே ஊழியர் ஒருவர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ள சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் வாங்கனி ரயில்நிலையத்தில் ஒரு பெண்ணும் அந்த பெண்ணின் கையை பிடித்தவாறு ஒரு குழந்தையும் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர்.

Also Read  விற்பனைக்கு வந்துள்ள தங்க பீடா! - வைரலாகும் வீடியோ!

அப்போது அக்குழந்தை தவறி கீழே விழுந்துள்ளது. ரயில் வரும் சமயம் என்பதால் அந்த பெண் சற்று தள்ளி நின்று வா வா என அந்த குழந்தையை அழைத்துள்ளார்.

அதைப்பார்த்த ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே எதிரே வரும் ரயிலையும் தனது உயிரையும் பொருட்படுத்தாது ஓடிச்சென்று அந்த குழந்தையை காப்பாற்றியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

Also Read  ரயில் என்ஜின் டிரைவர்களை துரத்தும் கொரோனா… 56 ரயில்கள் ரத்து!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் சென்ற ராகுல்காந்தி நொய்டாவில் கைது.

Tamil Mint

“யாரும் இங்கே சூப்பர் ஹீரோக்கள் இல்லை” – பெண் மருத்துவர் கண்ணீர் மல்க வீடியோ

Devaraj

முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிபொருட்கள் கொண்ட கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு! – உயிருக்கு ஆபத்தா?

Shanmugapriya

ரயில்வே கிராஸிங்கில் நொடிப்பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்! – நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ!

Tamil Mint

இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா வெற்றி.

Tamil Mint

போதைப்பொருள் வழக்கில் சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது

Tamil Mint

விண்ணை தொட போகிறதா வெங்காய விலை?

Tamil Mint

“3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்” – ராகுல் காந்தி

Tamil Mint

முன்னாள் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

ஜிடிபி வளர்ச்சி 10.5% ஆக உயரும்: இந்திய ரிசர்வ் வங்கி கணிப்பு

Tamil Mint

மகாராஷ்டிரா சட்டமன்ற ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 36 பேருக்கு கொரோனா! அதிகரிக்கும் பாதிப்பு!

Jaya Thilagan

கொரோனா தொற்றால் சீதாராம் யெச்சூரி மகன் மரணம்…!

Lekha Shree