தமிழகத்தில் இந்த மாவட்டம் 100 % தடுப்பூசி செலுத்தில் சாதனை.!


தமிழகத்தில் இந்த மாவட்டம் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி படைத்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவில் தனது தாக்கத்தை ஏற்படுத்தி மக்கள் நிலையை நிலைகுலைய செய்துள்ளது. தற்போது இரண்டாம் அலை ஓய்ந்து தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. ஆனால் மூன்றாம் அலை வர வாய்ப்பு அதிகம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read  தமிழகம்: 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…!

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு ஒரே நாளில் 28.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் நீலகிரி மாவட்டம் 100 சதவிகிதம் என்ற இலக்கை எட்டியுள்ளது.

Also Read  பாலியல் வழக்கு: தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!

அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டம் என்ற பெருமையை பெற்றுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வண்டலூர்: 9 சிங்கங்களுக்கு கொரோனா…!

Lekha Shree

தலைமை செயலக வடிவில் கேக்.. திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக ஆதரவாளர்..

Ramya Tamil

சூடுபிடிக்கும் தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு

Tamil Mint

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கும் திருநங்கைகள்!

Shanmugapriya

சாத்தான்குளம் அப்பா மகன் படுகொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. கொரானாவால் பலி!

Tamil Mint

“மக்கள் அனைவரும் இரட்டை மாஸ்க் அணியுங்கள்” – கைகூப்பி வேண்டிக்கொண்ட மும்பை மேயர்

Shanmugapriya

மனைவியுடன் சென்று சோனியா, ராகுலை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…!

sathya suganthi

பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு!

Lekha Shree

திருப்பூர் சுப்ரமணியம் தமிழ் சினிமாவிற்கு வரமா சாபமா ?

Tamil Mint

பாலிவுட்டை கலங்கடிக்கும் கொரோனா! ரன்பீர் கபூர், மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டவர்களுக்கு பாசிட்டீவ்!

Lekha Shree

கறுப்பர் கூட்டத்துக்கு கண்டனம்: ரஜினியின் திடீர் சீற்றத்தின் பின்னணி என்ன?

Tamil Mint

2021-ல் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி!

Tamil Mint