சாலையில் பொழிந்த பணமழை!!! கட்டுக்கட்டாக அள்ளிச்சென்ற மக்கள்….


அமெரிக்காவில் சாலை முழுவதும் கொட்டிக் கிடந்த பணத்தை ஏராளமானவர்கள் அள்ளிச் சென்றனர்.

கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் காலை 9.15 மணிக்கு பணம் நிரம்பிய கண்டெய்னருடன் டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த டிரக் கெனான் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது கண்டெய்னர் திறந்து ரூபாய் நோட்டுகள் சாலையில் பறக்க தொடங்கின.

Also Read  ஜப்பானில் அவசரநிலை பிரகடனம்… ஒலிம்பிக் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு தடை..!

இதை பார்த்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை நிறுத்தி பணத்தை அள்ளி சென்றனர். இதுகுறித்து கலிபோர்னியா தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டு  அறைக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பணத்தை எடுத்துக் கொண்டிருந்தவர்களிடம், திருப்பி பணத்தை அளிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். பலர் பணத்தை திருப்பி அளித்தனர். ஆனால் சிலர் பணம் கிடைத்தால் போதும் என அள்ளிக்கொண்டு சென்றனர்.

Also Read  ராணுவத்தின் கட்டுக்குள் வந்த மியான்மர்! ஓராண்டுக்கு அவசர நிலை பிரகடனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இங்க வேலை கிடைச்சா ஹாப்பியா செட்டில் ஆகலாம்…! எந்த நாடு தெரியுமா…?

sathya suganthi

2015 ஆண்டிலேயே கொரோனா குறித்து எச்சரித்த பில் கேட்ஸ்

Tamil Mint

‘ஒரே ஒரு ஜூம் கால்… 900 ஊழியர்களின் வேலை க்ளோஸ்…!’ – நடந்தது என்ன?

Lekha Shree

உலகளவில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதில் சிக்கல்… தவித்த பயனர்கள்… என்ன நடந்தது?

Lekha Shree

“பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதை நிறுத்துங்கள்” – கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு கடிதம்!

Shanmugapriya

ஆஸ்திரேலிய பிரதமரை கடுமையாக சாடிய கிரிக்கெட் வர்னனையாளர்!

Jaya Thilagan

‘Pegasus Project’ – கண்காணிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள்! வெளியான திடுக்கிடும் தகவல்!

Lekha Shree

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர்

Tamil Mint

பள்ளிக்கூடமாக மாறிய கடற்கரை! – சமூக இடைவெளியுடன் நடக்கும் வகுப்புகள்!

Lekha Shree

சம்பளம் தரவே இல்லைங்க…! நேரலையில் குமுறிய செய்தி வாசிப்பாளர்…!

sathya suganthi

பெண்ணுக்கு மசாஜ் செய்துவிடும் யானை! – ஆச்சரியமூட்டும் வீடியோ!

Tamil Mint

”நிறம் தான் அரச குடும்பத்துக்கு பிரச்சனை… தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்” அதிர்ச்சியளிக்கும் மேகன் மார்க்கெல் பேட்டி!

Lekha Shree