a

இதுவரை யாருக்குமே கொரொனா பாதிப்பு ஏற்படாத ஒரே கிராமம்.. எங்குள்ளது தெரியுமா..?


கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெட்டிமுடியிலிருந்து கிட்டத்தட்ட 20 கி.மீ தொலைவில் உள்ள காடுகளுக்குள் அமைந்துள்ளது. எடமலக்குடி பழங்குடி குக்கிராமம்..

கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து இந்த கிராமத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  மருத்துவரை கட்டியணைத்து நன்றி தெரிவித்த பாட்டி!

முத்துவன் சமூகத்தைச் சேர்ந்த 2,500 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த குக்கிராமத்தில் வாழ்கின்றனர். கொரோனாவுக்கு முன்பு வரை இந்த கிராமத்தை சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்தினரும், ஒரு ஜீப்பை வாடகைக்கு எடுத்து, வாரத்திற்கு ஒரு முறை மூனாருக்கு நகரத்திற்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் கொரோனா பரவலுக்கு பின்னர், இந்த நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது.

கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லது இரண்டு பேர் மூணாருக்குச் சென்று முழு குக்கிராமத்துக்கும் பொருட்களை வாங்கி வருகின்றனர். திரும்பி வந்ததும், அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்குச் செல்கிறார்கள். அடுத்த முறை, வேறு இரண்டு நபர்கள் பொருட்களை வாங்கச் செல்வார்கள்.

Also Read  செக்யூரிட்டி டூ ஐஐம் பேராசிரியர்! - வறுமையை வென்றெடுத்து சாதித்த இளைஞர்!

எந்தவொரு வெளிநபரையும், குக்கிராமத்திற்குள் நுழைய அனுமதி இல்லை.. மேலும் வெளிநபர்கள் யாரும்ம் தங்கள் கிராமத்திற்குள் நுழைவதில்லை என்பதை உறுதிப்படுத்த அந்த கிராம மக்கள் எல்லைகளில் மிகுந்த விழிப்புடன் இருக்கிறார்கள். சுயக் கட்டுப்பாடு, சுய தனிமைப்படுத்தல், ஆரோக்கியமான உணவு காரணமாக இங்கு யாருக்குமே தொற்று ஏற்படவில்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விராட் கோலி!

Lekha Shree

ராஜஸ்தானில் கலகலக்கும் காங்கிரஸ் அரசு, பின்னணியில் பாஜக?

Tamil Mint

பெற்ற மகளை 7 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து பல முறை கருவை கலைக்கவைத்த தந்தை! – திடுக்கிடும் சம்பவம்!

Tamil Mint

சோமாடோ ஊழியர் தாக்கியதாக பெண் வீடியோ பதிவிட்ட வழக்கில் எதிர்பாராத திருப்பம்…!

Devaraj

குர்ஆனிலிருந்து 26 வசனங்களை நீக்க கோரி நீதிமன்றத்தில் மனு

Devaraj

ரூ.2000 நோட்டு அதிகம் புழக்கத்தில் இல்லாததற்கு காரணம்…! மத்திய அரசு சொன்ன தகவல்…!

Devaraj

அடுக்கடுக்கான சோதனைகள்… அசராமல் போராடும் விவசாயிகள்…

Tamil Mint

யானைகள்-மனிதர்கள் இடையே நிலவும் மோதலை தடுக்க புதிய திட்டம் அறிமுகம்…!

Lekha Shree

வவ்வாலிடம் இருந்து உருமாறியதா கொரோனா வைரஸ்…! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Devaraj

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Shanmugapriya

ஜேசிபியில் கொண்டு செல்லப்பட்ட மூதாட்டியின் உடல்!

Shanmugapriya

ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்காததால் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்?

Lekha Shree