a

கொரோனாவால் இறந்தவரின் உடலை ஆற்றில் வீசிய வீடியோ – உ.பி.யில் அரங்கேறிய கொடூரம்…!


கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் எல்லையோரம் கங்கை மற்றும் யமுனை ஆற்றில் நூற்றுக்கணக்கான உடல்கள் மிதந்தது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை ஆற்று நீரில் வீசி சென்றிருக்கலாம் என சந்தேகத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயி உள்ளனர்.

Also Read  வேளாண் சட்டங்களால் மண்டிகள் அழியும்: ராகுல்காந்தி காட்டமான பேச்சு!

இந்நிலையில் உத்தரப் பிரதேசம் பல்ராம்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை 2 பேர் ஆற்றில் தூக்கி வீசிய காட்சி காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.

கோட்வாலி பகுதியில் ராப்தி ஆற்றில் பிபிஇ கிட் அணிந்த ஒருவரும் மற்றொருவரும் ஆற்றுப் பாலத்திலிருந்து உடலைத் தூக்கி ஆற்றில் வீசினர்.

Also Read  நீண்ட நாள் கொரோனா பாதிப்பு : சிறுநீரக கோளாறு ஏற்படும்…! ஆய்வில் தகவல்...!

அப்போது சாலையில் காரில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.


இந்த வீடியோவின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 28 ஆம் தேதி பல்ராம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேம்நாத் என்பவர் கொரோனாவால் உயிரிழந்ததும் அவரது உடலை பாதுகாப்பான முறையில் இறுதி சடங்கிற்காக மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் வழங்கியநிலையில், அவர்கள் உடலை கண்ணியமாக அடக்கம் செய்யாமல் ஆற்றில் தூக்கி வீசியிருக்கின்றனர் என்பது தெரியவந்தது.

Also Read  முட்டை உண்ணும் அரிய வகை பாம்பு - 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் கண்டுபிடிப்பு

இது தொடர்பாக உடலைத் தூக்கி வீசிய இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

24 மணி நேரத்தில் 50 லட்சம் பதிவிறக்கங்கள்! – உச்சம் தொட்ட FAU-G கேம்!

Tamil Mint

சோர்ந்து அமர்ந்திருக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Shanmugapriya

லாரி வாடகை 30% உயர்த்த முடிவு – அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

Jaya Thilagan

பிரதமர் மோடி வெளியிட்ட 75 ரூபாய் நாணயம்!

Tamil Mint

கொரோனா நோயில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.05%-ஐ நெருங்கியது

Tamil Mint

அடுத்தாண்டில் முதல் 6 மாதத்திற்கு உலகளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படும் – சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி

Tamil Mint

மத்திய உள் துறை அமைச்சர் அமீத் ஷாவின் சென்னை நிகழ்ச்சி நிரல் அதிகாரபூர்வ அறிவிப்பு.

Tamil Mint

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான உ.பி. எம்எல்ஏவுக்கு பாஜக தந்த வாய்ப்பு…! அதிர்ச்சியில் மக்கள்…!

Devaraj

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

Tamil Mint

“யாரும் இங்கே சூப்பர் ஹீரோக்கள் இல்லை” – பெண் மருத்துவர் கண்ணீர் மல்க வீடியோ

Devaraj

கங்கை, யமுனை நதிகள் 100க்கும் மேற்பட்ட சடலங்கள் – கதிகலங்க வைக்கும் காட்சிகள்

sathya suganthi

நாடு முழுவதும் பரவிய கருப்பு பூஞ்சை நோய் – 8,800 பேர் பாதிப்பு

sathya suganthi