கால்பந்து போட்டிக்காக வெளிநாடு சென்ற உதயநிதியின் மகன்… வழியனுப்பி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!


கால்பந்து போட்டியில் விளையாடுவதற்காக வெளிநாட்டுக்கு செல்லும் உதயநிதியின் மகன் இன்பநிதியை இன்று வழியனுப்பி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு இன்று சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி, மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டார்.

இதுகுறித்து நெரோகா கால்பந்து அணி அதிகாரப்பூர்வமாக டுவிட்டர் பதிவில், “சென்னை ட்ரையல்ஸ் கால்பந்து அணியில் இருந்து இளம் டிஃபெண்டர் இன்ப உதயநிதியை தேர்வு செய்துள்ளோம்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

Also Read  டிடிவி தினகரன் மகள் திருமணம் - திருமண ஜோடிகளை வாழ்த்திய சசிகலா…! வைரல் புகைப்படம் இதோ..!

இந்தியன் ஐ-லீக் கால்பந்து போட்டியில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த நெரோகா கால்பந்து அணியில் இடம்பிடித்துள்ள இன்ப உதயநிதி சிறப்பாக விளையாடுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

கால்பந்து போட்டிக்காக இன்று வெளிநாட்டிற்கு செல்ல அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் சென்றார் இன்பநிதி.

Also Read  PSBB பள்ளி விவகாரம் - ஆளுநருக்கு சுப்பிரமணியண் சுவாமி கடிதம்!

அவரை தாத்தா முதலமைச்சர் ஸ்டாலின், அப்பா உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வந்து வழியனுப்பி வைத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாளை மறுநாள் முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும் என எச்சரிக்கை…!

sathya suganthi

புதிய கல்விக் கொள்கை பற்றி தமிழக அரசு இன்று கருத்து கேட்கிறது

Tamil Mint

மதுபாட்டிலில் செத்த பல்லி… பரபரப்பு ஏற்படுத்திய வீடியோ.!

suma lekha

வேலூரில் சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகள் கூடிய ‘நறுவீ ‘ மருத்துவமனை திறப்பு!

Tamil Mint

சூடுபிடிக்கும் உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு, உச்ச நீதிமன்றத்திற்கு போன தமிழக அரசு

Tamil Mint

இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும் – வானிலை மையம் தகவல்

Devaraj

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழகம் வருகிறார்!

Tamil Mint

கொரோனா ஊரடங்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடிப்பு

Tamil Mint

தமிழகத்தில் தொடரும் இராணுவ வீரர்களின் தற்கொலை… காரணம் என்ன….?

VIGNESH PERUMAL

டிச.26 முதல் 30-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம்: தமிழக அரசு

Tamil Mint

“அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்”: சீமான்

Tamil Mint

தமிழகத்தில் 19,000-ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…!

Lekha Shree