இந்தியா VS நியூசிலாந்து: டி20 தொடரை கைபற்றியது இந்திய அணி!


இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைபற்றியது.


டி20 தொடருக்கு பிறகு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Also Read  தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்! - பின்னோக்கி சென்ற கோலி! - வைரலாகும் வீடியோ


இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் அதிகபட்சமாக 21 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார்.


இதனை தொடர்ந்து 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Also Read  கொரோனா 2ம் அலை: இவ்வளவு பேருக்கு வேலையிழப்பா? ஆய்வில் தகவல்..!


கே.எல்.ராகுல் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 55 ரன்கள் அடித்து வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.


இதனை தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஜோடி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.அத்துடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Also Read  ஆல் இந்தியா பேட்மிட்டன் தொடர் - பிவி சிந்து தோல்வி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

100 மில்லியன்: முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்ற விராட் கோலி!

Jaya Thilagan

தமிழகத்தின் பிரபல மருத்துவமனை குழுமத்தின் விளம்பர தூதராக ‘தோனி’ நியமனம்..!

Lekha Shree

மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு வேலை வழங்கிய தமிழக அரசு..!

suma lekha

இந்திய கிரிக்கெட் வீரர் மாயாங் அகர்வால் வெளியிட்ட போட்டோ… கலாய்த்த நியூசிலாந்து வீரர்…!

Lekha Shree

இந்தியா வெற்றி பெற கர்நாடகாவில் ரசிகர்கள் யாகம்!!

mani maran

நம்பர் ஒன் இடத்தில் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடம் – பெடரர் சாதனை முறியடிப்பு!

Jaya Thilagan

வெளியானது ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை .!

suma lekha

நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20

Devaraj

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் – இந்திய அணி திரில் வெற்றி!

Lekha Shree

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சாம் கரண் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி..!

Lekha Shree

“காயப்பட்ட சிங்கத்தோட கர்ஜனை பயங்கரமா இருக்கும்!” – சொல்லியடித்த ‘தல’ தோனி..!

Lekha Shree

ஒமிக்ரான் அச்சுறுத்தல் : இந்தியா- தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

suma lekha