நியூசிலாந்தை பழிவாங்கியது இந்தியா: டி20 தொடரை 3-0 என்று வெற்றி


இந்தியா –நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 போட்டியில் இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று தொடரை 3-0 என்று கைபற்றியது.

உலகக் கோப்பை டி20 தொடருக்கு பிறகு நியூசிலாந்து அணி இந்தியா அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைபற்றியது.

Also Read  ஐபிஎல்-லுக்கு தான் வீரர்கள் முன்னுரிமை: கபில் தேவ் வேதனை.!

இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் தீபக் சஹார் 8 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அசத்தினார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர் மிட்சல் சாண்ட்னர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

Also Read  ஐபிஎல் 2021: வெளியேறியது விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி..!

இதனை தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நியூசிலாந்து அணி 17.2 ரன்களுக்கே 111 ரன்களுக்கே அனைத்து விக்கெட்களையும் இழந்து 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்று கைப்பற்றி அசத்தியுள்ளது. ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் புதிய கேப்டன் மற்றும் பயிற்சியாளராக பொறுப்பேற்று இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது பலரும் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read  தமிழகத்தின் பிரபல மருத்துவமனை குழுமத்தின் விளம்பர தூதராக 'தோனி' நியமனம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உலகக்கோப்பை டி20 யில் மேட்ச் பிக்சிங் – வாழ்க்கையை இழந்த கிரிக்கெட் வீரர்கள்

Devaraj

இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி குறித்த ட்ரோல்கள்..! கடும் கண்டனம் தெரிவித்த வீரர்கள்..!

Lekha Shree

41 ஆண்டுக்கால போராட்டம்.. ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்த இந்தியா ஹாக்கி அணி!

suma lekha

ஓய்வு பெற்றது “வேகப்புயல்” : டேல் ஸ்டெயின் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

mani maran

டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு நான்கு தமிழக வீரர்கள் தகுதி!

Jaya Thilagan

ஹர்லீன் டியோல் பிடித்த கேட்ச் – மிரண்டு போன கிரிக்கெட் ஜாம்பவான்கள்…!

Lekha Shree

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வரும் ஐபிஎல் ஏலத்தில் புதிய கேப்டனை எடுக்க முடிவு! ஸ்டீவ் ஸ்மித் விடுவிக்கப்படுகிறாரா?

Tamil Mint

பார்சிலோனாவை தோற்கடித்த ரியல் மேட்ரிட் – அனல் பறந்த EL Clasico கால்பந்து ஆட்டம்!

Devaraj

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் – பார்வையாளர்களுக்கு அனுமதி?

Lekha Shree

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – கே.எல்.ராகுல் விலகல்..!

Lekha Shree

CSK பரம்பரை டா….! கொல்கத்தாவை ஊதி தள்ளிய சென்னை சிங்கங்கள்.. IPL கோப்பையை 4-வது முறையாக உச்சி முகர்ந்து அசத்தல்…

suma lekha

மேக்ஸ்வெல் – டி வில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூரு அணி வெற்றி!

Devaraj