கடைசி போட்டியில் கலக்கிய இந்தியா: நமீபியாவை நச்சுனு அடிச்சி அசத்தல் வெற்றி.!


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி நமீபியா அணியை எதிர்கொண்டதது.

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய நமீபியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் குவித்தது.

Also Read  கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000: உ.பி. முதல்வர் அறிவிப்பு.!

அதனை தொடர்ந்து தற்போது 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி இந்திய அணி 15.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் இந்திய அணி இந்த போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் உலகக்கோப்பை குரூப் 2 புள்ளிப்பட்டியலில் இந்தியா 3 வது இடத்துடன் வெளியேறியது.

Also Read  12 மாம்பழங்களை 1.2 லட்ச ரூபாய்க்கு வாங்கிய தொழிலதிபர்… காரணம் இதுதான்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மருத்துவ உதவி கிடைக்காததால் உயிரிழந்த ‘கோ’ பட நடிகையின் சகோதரர்!

Lekha Shree

கலர் கலரா இரண்டு மாடல்களில் அசத்த வரும் ஓலா ஸ்கூட்டர்கள் : வெளியானது விலை பட்டியல்.!

mani maran

மத உணர்வுகளை புண்படுத்தியதாக கைது செய்யப்பட்ட காமெடி நடிகர் விடுதலை!

Tamil Mint

சீனாவில் இருந்து அபுதாபிக்கு 20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் வந்தடைந்தது

Tamil Mint

பிரதமருக்கு கட்டப்படவிருக்கும் பிரம்மாண்ட இல்லம்

Tamil Mint

‘ஜிசாட்-1’ செயற்கைக்கோளை ஆகஸ்ட் 12ம் தேதி விண்ணில் செலுத்த திட்டம்…!

Lekha Shree

வீட்டிலேயே கொரோனா சுய பரிசோதனை…! எப்படி செய்வது…!

sathya suganthi

‘காதல் கோட்டை’ பட பாணியில் ஒரு நிஜ காதல் கதை…! காதலியின் வரவை எதிர்நோக்கும் காதலன்!

Lekha Shree

விமர்சனங்களுக்கு வேறு விதமாக பதிலடி கொடுத்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்..!

Lekha Shree

‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ – புதிய கட்சி துவங்கிய கேப்டன் அமரிந்தர் சிங்..!

Lekha Shree

உயர்கல்வி : மாணவியர் சேர்க்கையில் தமிழகத்துக்கு 2வது இடம்…!

sathya suganthi

புதுச்சேரி சபாநாயகர் திடீர் உடல்நலக் குறை : உடல்நிலை குறித்த தற்போதைய நிலவரம்!

suma lekha