இன்று முதல் கேஸ் சிலிண்டர் டெலிவரியில் முக்கிய மாறுதல்கள் அமல்.


நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று முதல்  கேஸ் சிலிண்டர் டெலிவரியில் முக்கிய மாறுதல்கள் அமல்படுத்தப்படுகின்றன.

 

வீடுகளில் கேஸ் சிலிண்டர் பெற விரும்புவோருக்கு ஓடிபி எண் அளிக்கப்படும். 

 

முதலில் இத்திட்டம் நூறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

 

Also Read  புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதி கிடையாது

வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணைத் தெரிவித்தால்தான் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும். 

 

சர்வதேச விலையைப் பொருத்து மாதத்தின் முதல் தேதியில் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

 

Also Read  சூடுபிடிக்கும் சுஷாந்த் சிங் மரண வழக்கு

இந்தியா முழுவதும் 77189 55555 என்ற ஒரே தொலைபேசி எண் மூலம் கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பற்றி எரியும் ஆப்கானிஸ்தான்! – மீட்பு பணியை தொடங்கிய இந்தியா!

Lekha Shree

விரைவில் பயன்பாட்டிற்கு வரும் நிபா வைரசுக்கான தடுப்பு மருந்து?

Lekha Shree

“என்னம்மா இப்படி பண்றீங்களே மா?” – சிக்னலில் நடனமாடிய பெண்ணின் வீடியோ வைரல்..!

Lekha Shree

கொரோனா தொற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது; 2-வது நாளாக நாளொன்றுக்கு 80 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

Tamil Mint

அரசு நிகழ்ச்சியில் மோடியை கலாய்த்து தள்ளிய மம்தா பேனர்ஜி… கிண்டலடித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து அசத்தல்!

Tamil Mint

மாடியில் இருந்து விழ இருந்தவரை கண்ணிமைக்கும் நொடியில் காப்பாற்றிய வீடியோ…!

Devaraj

மெல்ல மீண்டும் அதிகரிக்கும் கொரோனா! – 39,000 பேருக்கு புதிதாக தொற்று..!

suma lekha

மும்பை: கொரோனா விதிகளை மீறியதாக இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கைது!

Tamil Mint

கொரோனாவை அடுத்து இந்திய மாநிலங்களை அச்சுறுத்தும் புதிய தொற்று..! அறிகுறிகள் என்ன?

Lekha Shree

ஆன்-லைனில் தரிசன டிக்கெட்: TTD சலுகை

Devaraj

இறப்பில் இணைந்த காதலர்கள்… கல்லறையில் திருமணம் செய்து வைத்த பெற்றோர்..!

Lekha Shree

பிரபல பேச்சாளர் மருத்துவமனையில் அனுமதி: சோகத்தில் ரசிகர்கள்.!

mani maran