மத்திய அரசின் விளம்பரச்செலவு 713 கோடி மட்டுமே-ஆர்.டி.ஐ-ல் தகவல்


*மத்திய அரசு விளம்பரத்திற்காக ஒரே ஆண்டில் ( 2019-2020) ரூ.713 கோடி செலவிட்டிருப்பதாக ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.

 

*தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜதின் தேசாய் என்பவர் 2019-2020ம் ஆண்டில் மத்திய அரசு விளம்பரத்திற்காக செலவிட்ட தொகை குறித்து மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினார்.

Also Read  கொரோனாவை அடுத்து அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை - 518 பேர் பாதிப்பு!

 

*இதற்கு பதிலளித்த தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், மத்திய அரசு நடப்பாண்டில் விளம்பரத்திற்காக ரூ.713.20 கோடி செலவிட்டுள்ளதாகவும், சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1.95 கோடி செலவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

*295.05 கோடி ரூபாய் அச்சு ஊடக விளம்பரங்களுக்கும், 317.05 கோடி ரூபாய் மின்னணு ஊடக விளம்பரங்களுக்கும், 101.10 கோடி ரூபாய் போஸ்டர், பேனர் உள்ளிட்ட திறந்தவெளி விளம்பரத்திற்கும் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  நீட் தேர்வுக்கு எதிராக குரலெழுப்பும் நடிகர் சூர்யா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று தொடங்கியது சென்னை புத்தக கண்காட்சி – உற்சாகத்தில் புத்தக பிரியர்கள்!

Jaya Thilagan

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்… வெளியான பகீர் ரிப்போர்ட்!

Lekha Shree

அயனாவரம் ரவுடி என்கவுண்டர்- 4 காவலர்கள் இடமாற்றம்

Tamil Mint

தளபதியின் 65 ஆவது படத்தை இயக்குகிறார் நெல்சன் திலீப்குமார்

Tamil Mint

தமிழகத்தில் ‘டெல்டா பிளஸ்’ வைரஸ் காரணமாக ஒருவர் பலி..! கடுமையாகும் கட்டுப்பாடுகள்!

Lekha Shree

கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி

Tamil Mint

மசினகுடி: ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு..! தேடுதல் பணி தீவிரம்..!

Lekha Shree

காரை பின் தொடர்ந்த இளைஞரோடு செல்பி எடுத்த சசிகலா!- வைரலாகும் போட்டோ

Tamil Mint

ஜூன் 14ல் ஆன்லைன் மூலம் பொறியியல் தேர்வு: அமைச்சர் பொன்முடி

Lekha Shree

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக..!

suma lekha

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

sathya suganthi

வங்க கடலில் அடுத்ததாக புயல் உருவாகிறது. இந்த புயலுக்கு புரெவி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Tamil Mint